Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mithuna Rasi Palan September 2022 In Tamil : செப்டம்பர் மாதம் மிதுன ராசிக்கு அதிர்ஷ்டமா.. ஒன்னுமே புரியல்லயே..!

Manoj Krishnamoorthi August 24, 2022 & 10:30 [IST]
Mithuna Rasi Palan September 2022 In Tamil :  செப்டம்பர் மாதம் மிதுன ராசிக்கு அதிர்ஷ்டமா.. ஒன்னுமே புரியல்லயே..!Representative Image.

புத்தி கூர்மையாலும் பேச்சாற்றலாலும்  பிரச்சனை இல்லாத வாழ்க்கை வாழும் உங்களுக்கு அட்டம சனி இதுவரை சில கஷ்டங்களைக் கொடுத்து வந்தது, இந்த 2022 செப்டம்பர் மாதம் (September Matha Rasi Palan 2022 Mithunam) இடம்பெறும் சிரக நிலை மாற்றம் உங்களுக்கு நன்மை அளிக்குமா... என்ன பரிகாரம் செய்தால் நன்மை என்பதைப் பற்றி அறிய இந்த பதிவைப் பின்தொடரவும்.

செப்டம்பர் மாத ராசிபலன் 2022- மிதுனம் (Mithuna Rasi Palan September 2022 In Tamil)

பொது பலன்:  உங்கள் ராசி அதிபதி புதன் வக்கிரமாவதால் ஓரளவு நன்மைகளே நடக்கும், வகுத்த திட்டங்கள் சாதகமாகும். 12 வீட்டில் செவ்வாய் இருப்பதும், 8 இல் சனி, 10 ஆம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதும்,11 வது வீட்டில் இராகு இருப்பதும்  தடைகள் நீங்கும் தருணமாக அமையும். எதிர்பார்த்த வெற்றி இல்லாவிட்டாலும் நஷ்டம் ஏற்படாது. 

குடும்ப வாழ்க்கை: குடும்ப வாழ்வில் பொறுமையாக இருப்பது அவசியமாகும். சண்டைகள் வந்து மறையும். காதல் வாழ்வில் பிரச்சனை இல்லை. திருமண பேச்சு வார்த்தை தள்ளிப்போகும். 5 ஆம் வீட்டில் கேது இருப்பதால் மனதில் சில சமயம் வருத்தம் எட்டி பார்க்கும். வீட்டில் உணர்ச்சிவசப்படும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும். 

தொழில்: சனியின் பார்வை 10 ஆம் வீடு குரு பகவான் மீது இருப்பதால் தொழில் தடைகளை ஓரளவு சரி செய்யும். உத்தியோகத்தில் செய்யும் முயற்சி நல்ல பலன் அளிப்பது போல் தோன்றும். மாணவர்களின் கல்வி நிலையில் விடாமுயற்சி வேண்டும், சாதகமான பலன் கிடைக்கும். செல்வ நிலை நன்றாக இருக்கும், செலவுகளை சமாளிக்க முடியும்.

உடல்நலம்:  சனி 8 ஆம் வீட்டில் இருப்பதும் செவ்வாய் 12 ஆம் வீட்டில் இருப்பதாலும் நெருப்பு சார்ந்த காயங்கள் ஏற்படலாம். எதிர்பாராத ஆரோக்கியக் குறை ஏற்படும், கவனமாக இருக்க வேண்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்:  புதன்கிழமை அன்று அருகம்புல் வைத்து விநாயகர் தரிசனம் பெற வேண்டும். பசுவுக்கு உணவளிப்பதால் குறையாத செல்வம் கிடைக்க வழி பிறக்கும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 7, 8, 9 

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Mithuna Rasi Palan September 2022 In Tamil | September Matha Rasi Palan 2022 In Tamil | September Month Rasi Palan 2022 In Tamil | September Month Tamil Rasi Palan 2022 | September Month Rasi Palan 2022 | மிதுனம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Month Tamil Rasi Palan 2022 Mithunam | Mithunam September Month Tamil Rasi Palan 2022 | September Matha Rasi Palan 2022 Mithuna | September Matha Rasi Palan 2022 Mithunam | September Matha Rasi Palan 2022 In Tamil Mithunam | September Matha Rasi Palan 2022 In Tamil Mithunam Tamil | September Matha Rasi Palan 2022 Mithunam Tamil | Mithuna Rasi September 2022 Tamil | Mithuna Rasi Palan September 2022 In Tamil | Mithuna Rasi Palan September | Mithuna Rasi Palan September 2022 | September Month Mithuna Rasi Palan 2022 | Mithuna Rasi September 2022 Tamil

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்