Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : பொறுமையாக இருந்தால் வெற்றி தான்.... ஆனால் தனுசு ராசிக்கு மட்டும்.. 24.08.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 23, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan : பொறுமையாக இருந்தால் வெற்றி தான்.... ஆனால் தனுசு ராசிக்கு மட்டும்.. 24.08.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 8 ஆம் நாள் புதன்கிழமை (24.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 09:15- 10;15 வரை

மாலை: 04:45- 05:45  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (24.08.2022, புதன்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களின் மனதில் உருவாகும் சந்தேகம் உங்களின் முயற்சியில் தடையாக இருக்கும், தொழிலில் புதிய ஐடியாக்களை செயல்படுத்த முடியாது. பணியிடத்தில் குழப்பமான நிலையில் திரிவீர்கள். முக்கியமான பதிவுகளை மறந்துவிடுவீர். செல்வ நிலையில் பிரச்சனை இல்லை.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், கணவன் மனைவி உறவில் வெளிப்படையான அணுகுமுறை இருக்கும். காதல் வாழ்க்கை நேர்மையாகப் பேசி காதலரை ஈர்த்துவிடுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. எதிர்ப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 9

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நாளாகும், உங்களின் அவசரத்தால் கடினமான சுழலை உருவாக்கிவிடுவீர்கள். பணியிடத்தில் சரியான திட்டமிடல் தேவைப்படும். நிதி நிலையில் அதீத கவனம் வேண்டும், விரைய செலவு உருவாகும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், இரத்த சொந்தத்தின் ஆதரவு மனதிற்கு சந்தோஷமாக இருக்கும். நட்பான அணுகுமுறை இன்று சுற்றத்தாரின் கருணையை பெறும். பதட்டமான மனநிலையில் இருப்பீர். உடல்நலத்தில் கால் சம்பந்தப்பட்ட தொல்லைகள் இருக்கும். துயரம்! 

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று  எதிர்பாராத ஏமாற்றம் கிடைக்கும், மனம் வருத்தமடையும்.அலுவலகத்தில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காது. கல்வியில் கவனம் குறையும். செல்வ நிலை பாதிக்கும். நிதி நெருக்கடி ஏற்படும்.

கணவன் மனைவி உறவு அமைதியாக இருக்கும்.  ஓய்வு நேரம் குறையும், பெற்றோர் மீது அக்கறையாக இருங்கள். பிறரின் உதவியை நாடுவீர். உடல் நலத்தில் திடீர் பிரச்சனைகள் வரும். சோதனை! 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு 

அதிர்ஷ்ட எண்: 6 

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய நாள் உங்களின் உழைப்புக்கு வெகுமதி அளிக்கும் அதிர்ஷ்டமான நாளாகும், பரிசு கிடைக்கும். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டு.  வியாபாரத்தில் நற்பலன் கிடைக்கும். சிறப்பான பணப் புழக்கம் உண்டு.

விட்டில் மகிழ்ச்சியாக இருப்பீர். வெளியே குடும்பத்துடன் செல்லும் வாய்ப்பு உள்ளது. உங்களின் மகிழ்ச்சியான மனநிலை மற்றவர்களுக்கு உதவும்.  ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். இரக்கம்! 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்:  6

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்களின் நிலையில்லாத மனநிலை இன்று தொழிலில் அசௌகரியத்தை உருவாக்கி கொள்ளும். வியாபாரத்தில் இன்று எந்த முக்கிய முடிவும் எடுக்க வேண்டும். அலுவலகத்தில் சக பணியாளரிடம் ஆலோசித்து முடிவு எடுப்பது பாதிக்காது. செல்வ நிலையில் பிரச்சனை இல்லை.

குடும்ப வாழ்க்கை சிறிய ஊடல் உருவாகி மறையும். காதல் வாழ்க்கையில் இன்று அமைதி காப்பது சிறந்தது. வீட்டில் பெரியவர்களின் அறிவுரை கிடைக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. குழப்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்கள் லட்சியத்தின் மேல் உங்களுக்குப் பயம் ஏற்பட்டு கடினமாக உழைக்கத் தூண்டும். எதிர்பார்த்த வெற்றியை பெற மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். பல புதிய முயற்சிகளை செயல்படுத்த மிகவும் சிரமமாக இருக்கும். செல்வ நிலையில் வரவு குறையும், செலவு பெரியதாக இருக்காது. 

 

வீட்டில் நட்பான முறையில் நடப்பதால் நிம்மதி இருக்கும். உங்கள் காதல் புதிய திருப்பங்களை உருவாக்கும். நண்பர்களுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும், மருத்துவ செலவு ஏற்படலாம். போராட்டம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 7

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்