Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Dhina Natchathira Palan: இன்று பலவித முயற்சிகளால் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ளும் அதிர்க்காரர் இவரா… ஜூலை 19, 2022 நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi July 18, 2022 & 16:00 [IST]
Nalaya Dhina Natchathira Palan: இன்று பலவித முயற்சிகளால் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ளும் அதிர்க்காரர் இவரா… ஜூலை 19, 2022 நட்சத்திர பலன்!Representative Image.

 இன்று சுபகிருது வருடம் ஆடி மாதம் 3 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (19.07.2022) தினத்தின் நட்சத்திர பலனில் 12 ராசி மற்றும்  27 நட்சத்திரங்களும் பெறப்போகும் பலன் பற்றி அறிய பின்தொடரவும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Nalaya Dhina Natchathira Palan)

இன்று கடக லக்னம் இருப்பு 05 நாழிகை 09 வினாடி, இன்று மாலை 6:33 வரை உத்திரட்டாதி  பின்னர் நாளை மாலை 6:52 வரை ரேவதி ஆகும்.

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 மனம் விரும்பும்படி வாழ்வை அமைத்து கொள்வீர்.

பரணி

 வீட்டில் அன்பாக இருப்பீர்கள்.

கிருத்திகை

 எண்ணங்களை செயலாக்க அதிகம் போராடுவீர்கள்.

ரிஷபம்

கிருத்திகை

 அமைதியான நாளாக மாற்றி கொள்ளும் முயற்சியில் இருப்பீர்கள்.

ரோகிணி

 மனதில் பல சிந்தனைகள் ஓடி கொண்டு இருக்கும்.

மிருகசீரிஷம்

 மதிப்பும் மரியாதையும் கூடும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 தொழிலில் புதிய செய்யாமல் இருக்க வேண்டும்.

திருவாதிரை

 குடும்பத்தில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.

புனர்பூசம்

கணவன் மனைவி பிரச்சனை குறையும்.

கடகம்

புனர்பூசம்

 அனுபவம் கிடைக்கும்.

பூசம்

 எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ஆயில்யம்

 பொறுமையாக இருக்க வேண்டும்.

சிம்மம்

மகம்

 அலைச்சலான நாளாக மாறும்.

பூரம்

 மன அமைதி கெடும்.

உத்திரம்

 பொறுமையாக நடக்க வேண்டும்.

கன்னி

உத்திரம்

உங்கள் உழைப்பின் வேகம் அதிகரிக்கும்.

அஸ்தம்

 வெற்றிகரமான நாளாக இருக்கும்.

சித்திரை

 பல நாள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

துலாம்

சித்திரை

 சக பணியாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சுவாதி

 சிந்தனை மேம்படும்.

விசாகம்

 கௌரவ பதவி கிடைக்கும்.

விருச்சிகம்

விசாகம்

 மதிப்பும் மரியாதையும் கூடும்.

அனுஷம்

 மனக் குழப்பம் தீரும்.

கேட்டை

 மாற்றங்கள் உருவாகும், புதுமையான நாளாக உணர்வீர்கள்.

தனுசு

மூலம்

 தன்னம்பிக்கை அதிகரிக்கும், புதிய முயற்சிகளை அஞ்சாமல் எடுப்பீர்கள்.

பூராடம்

 பல வாய்ப்புகள் அமையும், அதில் வெற்றி காணும் யுத்தியை அறிய முயலுவீர்கள்.

உத்திராடம்

 தொழில் வளர்ச்சி உண்டு.

மகரம்

உத்திராடம்

 சிந்தித்து செயல்பட வேண்டும்.

திருவோணம்

 எண்ணங்கள் பல மனதிற்குள் ஓடி கொண்டு இருக்கும்.

அவிட்டம்

 அலைச்சல் அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம்

 ஆன்மீக எண்ணம் தோன்றும்.

சதயம்

 பிறருக்கு உதவி செய்து மனம் மகிழ்வீர்கள்.

பூரட்டாதி

 விவாதங்களைத் தடுப்பீர்கள்.

மீனம்

பூரட்டாதி

 இன்றைய நாள் சாதகமாக நாளாக இருக்கும்.

உத்திரட்டாதி

 தொழில் மாற்றம் ஏற்படும்.

ரேவதி

 நிதானத்துடன் இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம்

இன்று ஆயில்யம் மற்றும் மகம் நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்