Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Sirappu Rasipalan: இன்று இவருக்கு கிடைக்கும் லக் இவரின் வாழ்க்கையே மாற்றும்… ஜூலை 19, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 18, 2022 & 15:30 [IST]
Nalaya Sirappu Rasipalan: இன்று இவருக்கு கிடைக்கும் லக் இவரின் வாழ்க்கையே மாற்றும்… ஜூலை 19, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Nalaya Sirappu Rasipalan


Part 1: மேஷம்- கன்னி தினசரி ராசிபலன் (19.07.22)


துலாம் (Libra 2022 Horoscope)

நீங்கள் செய்யும் முயற்சியில் சில தடங்கள் உருவாகும், மனம் விடாமல் உழைக்கும் உறுதி தேவைப்படும். தொழில் சிறு தடங்கல் வந்தாலும், முன்னேற்றத்திற்கான  பாடம் என்று புரிந்து கொள்வது நன்மையாகும். பொறுமையாக இருப்பது நல்ல பயனைத் தரும். நிதிநிலையில் பெரிய பாதிப்பு இல்லை.

குடும்பத்தில் நிலைமை சரியாக இல்லை. வாழ்க்கை துணையுடன் வெளிப்படையாகப் பேசி பல பிரச்சனைக்கான தீர்வைக் கண்டுபிடிப்பீர்கள். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

உங்களுக்கு இன்றைய தினம் சுமாராக இருக்கும், உங்கள் நிதி நிலைமையில் பிரச்சனை இல்லை. தொழிலில் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் சொல்லும்படியாக லாபம் இருக்காது. பணியிடத்தில் பிறரைப் பற்றி யோசிக்காமல் கடுமையாக உழைப்பீர்கள்.

குடும்பத்தில் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். ஆரோக்கியம் சரியாக இருந்தாலும் கவனமாக இருப்பது நன்மையாகும், சிறிய அசௌகரியமான நிலை ஏற்படும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

தனுசு (Sagittarius 2022 Horoscope)

இன்றைய தினம் உங்கள் அமைதி கெடும் சூழல் உண்டாகும். தொழில் ஸ்தானம் இயல்பு நிலையில் இருக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு வெற்றி பற்றிய எண்ணம் அதிகமாக இருக்கும். 

வீட்டில் சிறிய பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கும், மன வருத்தம் அளிக்கும். பிறரின் உதவியை எதிர்பார்ப்பீர்கள். சரியான  ஓய்வு கிடைக்காததால்  சோர்வாக இருப்பீர்கள், கால் வலி இருக்கும். வருத்தம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

மகரம் (Capricorn 2022 Horoscope)

கவனத்தை சிதறவிடாமல் இன்று லட்சியத்தை அடைய அதிகமாகப் போராடுவீர்கள், உங்களுக்கு வீண் வாக்குவாதம் மூலம் சண்டை வரக் கூடும். வியாபாரத்தில் திறமையாக பணியாற்றி லாபத்தைப் பெருக்கி செல்வ நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் வரும். அமைதி காப்பது நன்மை.

திருமண பந்தம் ஆனந்தமாக இருக்கும், இனிமையான பேச்சு இல்லறத்தில் சந்தோஷத்தை அளிக்கும். சிறப்பான ஆரோக்கியம் இருக்கும். தோற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 3

கும்பம் (Aquarius 2022 Horoscope)

நல்லவற்றை மற்றும் ஏற்றுக்கொள்ளும் உங்களுக்கு தொழிலில் வளர்ச்சி குறைவாக இருக்கும். மன கஷ்டம் அமைதியைக்  கெடுக்கும், இறை நாட்டம் அதிகமாகும்  

திருமண வாழ்வு பெரியளவு பிரச்சனை இருக்காது, முக்கியமாகக் கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

மீனம்(Pisces 2022 Horoscope)

 உங்களுக்கு கிடைக்கும் அறிவுரை உங்கள் மன அழுத்தத்தைத் தீர்க்கும். இன்று ஓய்வு நேரம் அதிகமாக இருக்கும், சமுக பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். 

காதல் விவகாரம் சுமாராக உள்ளது. இன்று உங்கள் திருமண வாழ்வில் சிறப்பான நாளாகும். செலவு அதிகமாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. தெளிவு !

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்:  3

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்