Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Naal Vishesam: 24.07.2022 இந்த ஏகாதேசி திருநாளில் பெருமாள் வழிபாடு  கோடி நன்மையா…. ? 

Manoj Krishnamoorthi July 23, 2022 & 08:00 [IST]
Nalaya Naal Vishesam: 24.07.2022 இந்த ஏகாதேசி திருநாளில் பெருமாள் வழிபாடு  கோடி நன்மையா…. ? Representative Image.

நாம் சாதிக்க நினைத்து போராடும் ஒவ்வொரு நாளுமே நம் வாழ்வின் சிறந்த நாளாகும்,இதை ஜோதிட சாஸ்திரத்தில் வழி காண்கையில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு தனித்துவமான சிறப்பு உண்டு.இன்று சுபகிருது வருடம் ஆடி மாதம் 8 ஆம் நாள் (24.07.2022) ஞாயிற்றுக்கிழமை தினத்தில் நாம் செய்ய உகந்த காரியம், விஷேசம் நிறைந்த திருத்தலங்கள் பற்றிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தினசரி சிறப்பு (Nalaya Naal Vishesam)

இன்று ஆடி 8 சனிக்கிழமை (24.07.2022) தேய்பிறை ஏகாதேசி ஆகும்.

பண்டிகை

  • இன்று ஸ்ரீவில்லிபுத்தூர்  ஆண்டாள் பிரம்ம உற்சவம் செய்யும் அற்புத நாள்.
  • இராமஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்க காமதேனு வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அற்புத நாளாகும்.

வழிபாடு

இன்று பெருமாள் வழிபாடு பாவங்களைப் போக்கு சுபிட்சமான வாழ்வை உண்டாக்கும்.

சிறப்பு

  • விவசாயம் சார்ந்த பணியில் இன்று விதை விதைக்க நல்ல நாள் ஆகும்.
  • புதிய ஆடை ஆபாரணங்களை அணிவது சகல ஐஸ்வரியத்தையும் சேர்க்கும்.
  • விடு மனை அல்லது அசையா சொத்துகள் வாங்க உகந்த நாள்.

இன்றைய நட்சத்திரம்

இன்றைய தினம் முழுவதும் ரோகிணி நட்சத்திரமாகும்.

சந்திராஷ்டமம்

இன்று சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Nalaya Naal Vishesam, Nalaya Mukiiya vishesham, Nalaya Visheshangal, Nalaya Dhina Sirappu, Nalaya Special, Indraya Thina Sirappu, Nalaya sirappu, nalaya sirappu tamil, indraya naal sirappu , daily sirappu tamil, thinasari sirappu tamil, indraya sirappu

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்