Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Natchathira Palan:  இந்த நட்சத்திரக்காரருக்கு இன்று செல்வாக்கு கூடும் ஆனால் இவருக்கு வரபோற ஆபத்து….. ஜூலை 10, 2022 நட்சத்திரபலன்!

Manoj Krishnamoorthi July 09, 2022 & 19:30 [IST]
Nalaya Natchathira Palan:  இந்த நட்சத்திரக்காரருக்கு இன்று செல்வாக்கு கூடும் ஆனால் இவருக்கு வரபோற ஆபத்து….. ஜூலை 10, 2022 நட்சத்திரபலன்!Representative Image.

இன்று சுபகிருது வருடம்  ஆனி 26 ஆம் நாள் சனிக்கிழமை ( 10:07:2022) தினத்தின் 27 நட்சத்திரத்தின் தினசரி நட்சத்திரபலன் பற்றி அறிய எங்கள் வாசகத்தை பின்தொடரவும்.

நட்சத்திர பலன் (Nalaya Natchathira Palan )

இன்று காலை 6:28  விசாகம் பின்னர் நாளை அதிகாலை 04:40 வரை அனுஷம் நட்சத்திரமாகும், இன்று மிதுன லக்னம் இருப்பு 01 நாழிகை 09 வினாடி.

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 வாழ்க்கை தேவையான அனுபவங்கள் கிடைக்கும்.

பரணி

 பல பேரின் ஆலோசனை கிடைக்கும்.

கிருத்திகை

உடல் அலைச்சல் அதிகமாக இருக்கும்.

ரிஷபம்

கிருத்திகை

 புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.

ரோகிணி

 இலக்குகளை எளியதாக முடிக்க முடியாது.

மிருகசீரிஷம்

கொஞ்சம் காலதாமதமாக வேலை செய்வீர்கள்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 நல்ல தீர்வு மனதில் பிறக்கும்.

திருவாதிரை

 மனதில் புரிதல் ஏற்படும்.

புனர்பூசம்

புதிய வாய்ப்புகள் பல தோன்றும்.

கடகம்

புனர்பூசம்

 கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

பூசம்

 புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ஆயில்யம்

 பண வரவு உண்டாகும்.

சிம்மம்

மகம்

கவனக்குறையால் எளிய விஷயத்தையும் சிக்கலாக்குவீர்கள்.

பூரம்

 வாழ்வில் பல மாற்றங்கள் உண்டாகும்.

உத்திரம்

 இல்லறம் சிரக்கும், குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

கன்னி

உத்திரம்

 தொழிலில் நம்பிக்கையுடன் போராடுவீர்கள்.

அஸ்தம்

 வளர்ச்சி காண முடியும்.

சித்திரை

 மனம் விழிபுணர்வுடன் இருக்கும்.

துலாம்

சித்திரை

 புதிய வாய்ப்புகள் பல கிடைக்கும்.

சுவாதி

 நிதி நிலையில் நல்ல வரவு இருக்கும்.

விசாகம்

 மனம் குழப்பத்தில் சிக்கும்.

விருச்சிகம்

விசாகம்

 சிந்தித்து செயல்பட வேண்டும்.

அனுஷம்

 அனுபவம் பல கிடைக்கும்.

கேட்டை

 வேலையில் வேகம் குறையும்.

தனுசு

மூலம்

 சாதுரியமாக இருந்தால் பிரச்சனையில் சிக்க மாட்டீர்கள்.

பூராடம்

 பிறரின் உதவியை நாடுவீர்கள்.

உத்திராடம்

 குடும்பத்தினரின் ஆதரவு தேவைப்படும்.

மகரம்

உத்திராடம்

 மனதில் அமைதி பிறக்கும்.

திருவோணம்

 மனதில் தெளிவு பிறக்கும்.

அவிட்டம்

 புதிய மனிதரின் அறிமுகம் புதிய பரிமானத்தை உருவாக்கும்.

கும்பம்

அவிட்டம்

 பயணத்தில் ஆர்வம் தோன்றும்.

சதயம்

 சிந்தித்து செயல்பட வேண்டும்..

பூரட்டாதி

 தொழில் மேம்படும்.

மீனம்

பூரட்டாதி

 வெற்றியின் மீது ஆசை வரும்.

உத்திரட்டாதி

மனம் மாற்றத்தை தேடும்.

ரேவதி

 பொறுமையாக இருங்கள்.

சந்திராஷ்டமம்

இன்று ரேவதி நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்