Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் கையால வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 07.08.2023

Priyanka Hochumin Updated:
எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் கையால வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 07.08.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 22 ஆம் நாளுக்கான [07 ஆகஸ்ட்  2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை:  04.45 – 05.45 மணி வரை

எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் கையால வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 07.08.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் கையால வேண்டும். பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிதாக முதலீடு மேற்கொள்ளும் போது கவனம். எதற்காகவும் தாழ்வுமனப்பான்மையின்றி செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சில முக்கிய பணிகளை நீங்களே முடிப்பது நல்லது.

எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் கையால வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 07.08.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

வியாபாரத்தில் இருக்கும் போட்டிகளை சமாளிக்கும் சூழல் அமையும். சக ஊழியர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எந்த காரியத்தையும் விவேகத்துடன் செய்ய வேண்டும். எதிர்கால சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் அசதியால் சோர்வு மனப்பான்மை ஏற்படும்.

எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் கையால வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 07.08.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். நினைத்த காரியங்கள் சாதகமாக நிறைவேறும். கடன் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் தர கூடிய வாய்ப்புகள் அமையும். சேமிப்பு சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். மனதில் தெளிவு பிறக்கும். திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.  

எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் கையால வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 07.08.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். அலுவலகத்தில் அதிகாரம் மேம்படும். சமூகப் பணியில் அனுபவம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் கையால வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 07.08.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

செலவுகளை குறைக்கும் வழிகளை மேற்கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் சரியான நேரத்திற்கு கிடைக்கும். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.   

எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் கையால வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 07.08.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எதிர்பாராத செலவுகள் சேமிப்பை குறைக்கும். குடும்பத்தில் தேவையில்லாத விவாதத்தை தவிர்க்கவும். மற்றவர்களின் தவறுகளை சுட்டி காட்டாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும்.

எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் கையால வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 07.08.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். கடினமான வேலையை எளிதாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து செயல்படுவீர்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் கையால வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 07.08.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வியாபாரத்தில் முதலீடு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்கள் சாதகமாகும். கனிவான பேச்சுக்கள் ஆதாயத்தை உண்டாகும். எந்த செயலையும் உற்சாகத்துடன் மேற்கொள்வீர்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசு பணிகள் சாதகமாக நிறைவேறும்.

எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் கையால வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 07.08.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.  ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சேமிப்பு தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகப் பணியில் விவேகம் வேண்டும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.

எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் கையால வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 07.08.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தெளிவான சிந்தனையில் எல்லாம் சாதகமாகும். ஊழியர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள்.   

எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் கையால வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 07.08.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

போட்டி மனப்பான்மையை குறைப்பது நல்லது. இசை சார்ந்த துறையில் முன்னேற்றம் ஏற்படும். கனிவான செயல்பாடுகளால் மதிப்பு அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எந்த காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். காது பிரச்சனைகள் குறையும்.

எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் கையால வேண்டும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 07.08.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தாமதமான வரவுகள் வந்து சேரும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வு குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பணியாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணி நிமர்த்தமான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் - மனைவி நெருக்கம் அதிகரிக்கும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்