Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya  Natchathira Palangal: 27 நட்சத்திரத்தில் இவருக்கு தான் இன்று அதிர்ஷ்டம்….. ஜூலை 15, 2022 நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi July 14, 2022 & 17:35 [IST]
Nalaya  Natchathira Palangal: 27 நட்சத்திரத்தில் இவருக்கு தான் இன்று அதிர்ஷ்டம்….. ஜூலை 15, 2022 நட்சத்திர பலன்!Representative Image.

ஜோதிட சாஸ்தரத்தில் ஒவ்வொரு ராசியும் 27 நட்சத்திரங்களும் தனித்தனி சிறப்பு கொண்டதாகும், எனவே ஒவ்வொரு ராசிக்காரும் தனித்துவத்துடன் நடக்கின்றனர், அந்த வகையில் இன்று சுபகிருது வருடம் ஆனி மாதம் 31 ஆம் நாள் (15.07.2022) வெள்ளிக்கிழமை தினத்தின் நட்சத்திர பலனைக் காண்போம்.

ஜென்ம நட்சத்திர பலன் (Nalaya  Natchathira Palangal)

இன்று மிதுனம் லக்னம் இருப்பு 00 நாழிகை 20 வினாடி,  இன்று இரவு 9:25 வரை திருவோணம் பின்பு நாளை இரவு 8:08 வரை அவிட்டம்  ஆகும்.

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்.

பரணி

 தொழிலில் சிந்த்சனைகள் மேம்படும்.

கிருத்திகை

 வாழ்க்கை மேம்படும்.

ரிஷபம்

கிருத்திகை

  இன்றைய தினம் பல உதவிகள் கிடைக்கும்.

ரோகிணி

 நிதானத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

மிருகசீரிஷம்

 குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகமாக தேவைப்படும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 பேச்சில் கவனம் தேவை.

திருவாதிரை

 இன்று கால தாமதம் அதிகமாக உண்டாகும்.

புனர்பூசம்

 நடக்கும் நிகழ்வுகளை அனுபவமாக பார்த்தல் வேண்டும்.

கடகம்

புனர்பூசம்

 அமைதியாக இருப்பது சாலச்சிறந்தது.

பூசம்

 அனுகூலமான நாளாக அமையும்.

ஆயில்யம்

 நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.

சிம்மம்

மகம்

 நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

பூரம்

 விருப்பங்கள் பல நிறைவேறும்.

உத்திரம்

 புதிய ஆதாயம் கிடைக்கும்.

கன்னி

உத்திரம்

 இன்றைய தினம் லாபகரமான நாளாகும்.

அஸ்தம்

 சிந்தனைகளை செயலாக்க முடியும்.

சித்திரை

 முழு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.

துலாம்

சித்திரை

 முயற்சிகள் வெற்றியாகும்.

சுவாதி

 பயணங்கள் செய்ய முடியும்.

விசாகம்

 மாற்றமான நாளாக அமையும்.

விருச்சிகம்

விசாகம்

 முன்னேற்றமான நாளாக மாற்றி கொள்வீர்கள்.

அனுஷம்

 மதிப்பு கூடும்.

கேட்டை

 பொறுமையே சிறப்பாகும்.

தனுசு

மூலம்

 பண பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

பூராடம்

 குடுமபத்துக்குள் புரிதல் உண்டாகும்.

உத்திராடம்

 குடும்ப தேவைகளை சரி செய்ய முடியும்.

மகரம்

உத்திராடம்

 பதற்றமான நாளாக இருக்கும்.

திருவோணம்

 குடும்பத்தில் விட்டுகொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும்.

அவிட்டம்

 திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும்.

கும்பம்

அவிட்டம்

 பயணங்கள் செய்யும் வாய்ப்பு அதிகமாகும்.

சதயம்

 தொழிலில் புதிய முயற்சிகள் எடுப்பீர்கள்.

பூரட்டாதி

 கட்டிபாடுகள் குறையும்.

மீனம்

பூரட்டாதி

 மகிழ்ச்சியான  நாளாக மாற்றி கொள்வீர்கள்.

உத்திரட்டாதி

 பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரேவதி

 பண நெருக்கடிகள் குறையும்.

சந்திராஷ்டமம்

இன்று திருவாதிரை நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்