Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Natchathiram Palan: 27 நட்சத்திரங்களில் இன்னிக்கு இந்த நட்சத்திரக்காரருக்கு மட்டும் வித்தியாசமான  பலன்…. ஜூலை 11, 2022 நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi July 10, 2022 & 12:45 [IST]
Nalaya Natchathiram Palan: 27 நட்சத்திரங்களில் இன்னிக்கு இந்த நட்சத்திரக்காரருக்கு மட்டும் வித்தியாசமான  பலன்…. ஜூலை 11, 2022 நட்சத்திர பலன்!Representative Image.

மனிதன் பிறந்த மணித்துளி முதல் இறுதியில் அவன் ஆன்மா பிரியும் வரை அவன் பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரம் அமையும். 27 நட்சத்திரமும் 12 ராசிகள் அடங்கி மனித வாழ்வின் நிகழ்வின் காரணியாக அமையும், அதுவே கணிப்பதே ஜோதிடம் ஆகும். உங்கள் ராசி நட்சத்திரத்தின் இன்றைய பலனில்  (11:07:22) 27 நட்சத்திரமும் என்ன பலன் பெற்றுள்ளது என்பதைப் பற்றி அறிய வேண்டுமா! எங்கள் பக்கம் உங்களுக்கு சரியான தீர்வாகும்.

ஜென்ம நட்சத்திர பலன் (Nalaya Natchathiram Palan)

 இன்று மிதுன லக்னம் இருப்பு 00 நாழிகை 59 வினாடி, இன்று அதிகாலை 4:40 வரை அனுஷம் பின்னர் நாளை அதிகாலை 3:41 மணி வரை கேட்டை ஆகும்.

தினசரி ராசிபலன் (11.07.2022)

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 வீட்டில் பொறுமை காத்தல் வேண்டும்.

பரணி

 கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

கிருத்திகை

 பொறுப்புடன் நடந்து கொள்ளுவீர்கள்.

ரிஷபம்

கிருத்திகை

 இன்றைய நாள் பெரியதாக வளர்ச்சி இருக்காது.

ரோகிணி

 நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.

மிருகசீரிஷம்

 மாற்றம் பல உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 சிந்தனைகள் பல தோன்றும்.

திருவாதிரை

 வேகமாக பணிகளை முடிக்க முடியாது.

புனர்பூசம்

 நிதானத்துடன் இருக்க வேண்டும்.

கடகம்

புனர்பூசம்

 முயற்சிகள் பல எடுத்து வெற்றியை தக்க வைத்து கொள்ளுவீர்கள்.

பூசம்

 ஆசைகளை நிறைவேற்றி கொள்ளுவீர்கள்.

ஆயில்யம்

 சிந்தித்து செயல்பட வேண்டும்.

சிம்மம்

மகம்

 திருப்திகரமான செல்வ நிலை கையில் இருக்கும்.

பூரம்

 மனதில் புரிதல் ஏற்படும்.

உத்திரம்

 மாற்றமான நாளாக தோன்றும்.

கன்னி

உத்திரம்

 முயற்சிகள் பல செய்வீர்கள்.

அஸ்தம்

 விடாமுயற்சி இருக்கும்.

சித்திரை

 திட்டங்களை செயலாக்க முடியும்.

துலாம்

சித்திரை

வாழ்வில் பொறுப்புகள் கூடும்.

சுவாதி

 கவனத்துடன் செயல்பட வேண்டும்.

விசாகம்

 தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

விருச்சிகம்

விசாகம்

 புதிய யோசனைகள் பிறக்கும்.

அனுஷம்

 மாற்றமான நாளாக இருக்கும்.

கேட்டை

 குழப்பங்கள் தீர்ந்து தெளிவாக செயல்பட முடியும்.

தனுசு

மூலம்

 சிந்தித்து செயல்பட வேண்டும்.

பூராடம்

 அலைச்சல் அதிகரிக்கும்.

உத்திராடம்

 உதவிகள் கிடைக்கும்.

மகரம்

உத்திராடம்

 வாழ்வியலின் பிரச்சனை தீரும்.

திருவோணம்

 அனுபவமாக இருக்கும்.

அவிட்டம்

 தெளிவு பிறக்கும்.

கும்பம்

அவிட்டம்

தன லாபம் உண்டு.

சதயம்

குடும்ப  பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி

 வித்தியாசமான அணுகுமுறையால் நற்பெயர் சம்பாதிப்பீர்கள்.

மீனம்

பூரட்டாதி

 வித்தியசமான நடைமுறை இருக்கும்.

உத்திரட்டாதி

 சாதகமான நாளாக தோன்றும்.

ரேவதி

 தொழில் வளரும்.

சந்திராஷ்டமம்

இன்று பரணி நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது  Search Around  Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்