Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த ராசிக்கு எந்த பக்கம் போனால் ஆப்பு தான்…. 4.12.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan :  இந்த ராசிக்கு எந்த பக்கம் போனால் ஆப்பு தான்…. 4.12.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 18 ஆம் நாள்  ஞாயிற்றுக்கிழமை (4.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- மேன்மை

ரிஷபம்- பெருமை

மிதுனம்- ஆதரவு

கடகம்- நட்பு

சிம்மம்- உதவி

கன்னி- பாராட்டு

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45  வரை

மாலை: 3:15- 4:15 வரை

Nalaya Rasi Palan :  இந்த ராசிக்கு எந்த பக்கம் போனால் ஆப்பு தான்…. 4.12.2022 ராசிபலன்! Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானத்தில் ஏற்றம் உண்டு. ஆனால் சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றியைப் போராடி பெற வேண்டும். செலவைக் குறைத்து கொள்ளுங்கள். 

கணவன் மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவில் நெருக்கம் அதிகரிக்கும். உறவினர் மூலம் பிரச்சனை வரும், யாருக்கும் வாக்கு தராதீர். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. மேன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan :  இந்த ராசிக்கு எந்த பக்கம் போனால் ஆப்பு தான்…. 4.12.2022 ராசிபலன்! Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று அறிமுகமில்லாத மனிதர் மூலம் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு. உங்களின் வளர்ச்சி உங்களின் புகழைக் கூட்டும். செல்வ நிலையில் நிதானம் தேவை. 

குடும்ப வாழ்க்கை அமைதியாக உள்ளது. நட்பு வட்டாரத்தின் மூலம் உதவி கிடைக்கும்.  குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பெருமை! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan :  இந்த ராசிக்கு எந்த பக்கம் போனால் ஆப்பு தான்…. 4.12.2022 ராசிபலன்! Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று அலுவலகத்தில் கிடைக்கும் உதவி புதிய பரிமாணத்தை உருவாக்கும். பணியில் பல மாற்றங்களை உருவாக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும், வருமானம் உயரும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். இன்று ஆன்மீக ஸ்தலம் செல்ல நினைப்பீர். ஆரோக்கியத்தில் பாதம் சார்ந்த தொல்லை ஏற்படும். ஆதரவு! 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan :  இந்த ராசிக்கு எந்த பக்கம் போனால் ஆப்பு தான்…. 4.12.2022 ராசிபலன்! Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்களுக்கு அனுபவம் வாய்ந்த மனிதரின் ஆலோசனை தொழிலில்  நன்மை அளிக்கும். செல்வ நிலையில் அசுர வளர்ச்சி உண்டு, சேமிக்க சரியான  தருணமாகும். 

குடும்ப உறுப்பினர் உடன் கருத்து மோதல் ஏற்படும்.  ஆனால் மாலை பொழுதில் உங்களின் நடத்தை அன்பாக இருக்கும். புதிய மனிதரின் அறிமுகம் உண்டு. அதிகமான உணர்ச்சிவசம் ஆரோக்கிய குறை ஏற்படுத்தும். நட்பு! 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan :  இந்த ராசிக்கு எந்த பக்கம் போனால் ஆப்பு தான்…. 4.12.2022 ராசிபலன்! Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதமாகும், இருப்பினும் உங்களின் தைரியமான மன உறுதி சமாளிக்கும். அலுவலக வேலையில் தவறுகள் நடக்கும். பணியில் ஏற்படும் சிக்கல் ஓய்வு நேரம் குறைக்கும். பண வரவு ஓரளவு உண்டு. 

வாழ்க்கை துணையின் ஆதரவு இல்லற வாழ்வில் ஒருவித நம்பிக்கை கொடுக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. உதவி 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan :  இந்த ராசிக்கு எந்த பக்கம் போனால் ஆப்பு தான்…. 4.12.2022 ராசிபலன்! Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று புதுமையான நாளாக இருக்கும், சாதாரணமாக செய்த செயல் நல்ல பலனளிக்கும். சக மாணவர்களின் பாராட்டு கிடைக்கும். வியாபாரிகளுக்கு ஓரளவு கையில் பணம் நிற்கும். 

குடும்ப வாழ்வில் பொறுமையாக இருக்க வேண்டும், உங்களின் அவசரம் வீட்டில் சலசலப்பை உருவாக்கும். காதல் வாழ்வில் அமைதி காப்பது நல்லது. உடல் ஓய்வை எதிர்பார்க்கும். பாராட்டு! 

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (4.12.2022, ஞாயிறு)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்