Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Natchathiram Palan: 20.07.2022 இன்று பிர்ச்சனையில் இருந்து லாவகமாக தப்பிக்கும்  அதிர்ஷ்டசாலி நட்சத்திரக்காரர் யார்?

Manoj Krishnamoorthi July 19, 2022 & 16:00 [IST]
Nalaya Natchathiram Palan: 20.07.2022 இன்று பிர்ச்சனையில் இருந்து லாவகமாக தப்பிக்கும்  அதிர்ஷ்டசாலி நட்சத்திரக்காரர் யார்?Representative Image.

இன்று சுபகிருது வருடம் ஆடி மாதம் 4 ஆம் நாள் புதன்கிழமை (20.07.2022) தினத்தில் 12 ராசிகளின் 27 நட்சத்திரங்கள் பெறபோகும் பலனில் எந்த நட்சத்திரத்திற்கு அதிகபடியான நல்ல பலன் என்பதும் கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரம் எது ? என்பதையும் அறிய வேண்டுமா…! அதற்கு இந்த பதிவை மேலும் படியுங்கள்.

ஜென்ம நட்சத்திர பலன் (Nalaya Natchathiram Palan)

இன்று கடகம் லக்னம் இருப்பு 04 நாழிகை 58 வினாடி, இன்று மாலை 6:52 வரை ரேவதி பின்னர் நாளை காலை 7:41 வரை அஸ்வினி நட்சத்திரம் ஆகும்.

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரணி

 வாழ்க்கை தேவையான அனுபவம் கிடைக்கும்.

கிருத்திகை

 விவேகத்துடன் இருங்கலாம்.

ரிஷபம்

கிருத்திகை

 புதிய மனிதரின் அறிமுகம் கிடைக்கும்.

ரோகிணி

புதிய இலக்கு பிறக்கும்.

மிருகசீரிஷம்

 அதிகமாக பிடிவாதத்துடன் இருப்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 புதிய வாய்ப்புகள் கிடைக்கும், லட்சியத்தை நெருங்குவீர்கள்.

திருவாதிரை

 நிதானமாக இருப்பதால் முன்னேற்றம் அடைய முடியும்.

புனர்பூசம்

 நிம்மதி அதிகமாக இருக்கும்.

கடகம்

புனர்பூசம்

 கவனத்துடன் செயல்பட வேண்டும்.

பூசம்

 பொறுமையாக வாழ்வில் வெற்றி பெறும் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.

ஆயில்யம்

 மனதில் புரிதல் ஏற்படும்.

சிம்மம்

மகம்

 நிதி நெருக்கடி அதிகமாகும்.

பூரம்

 கவனமாக இருந்தால் பிரச்சனை இல்லாமல் இருக்க முடியும்.

உத்திரம்

 கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

கன்னி

உத்திரம்

 லட்சியத்தை அடைய எதிர்பார்க்காத உதவி கிடைக்கும்.

அஸ்தம்

 புதிய மனிதரின் ஆதரவு கிடைக்கும்.

சித்திரை

 திறமையை வெளிப்படுத்த உதவி கிடைக்கும்.

துலாம்

சித்திரை

 பணியிடத்தில் பொறுமையாக இருக்க வேண்டும்.

சுவாதி

 பிறரின் உதவியைப் பெறாமல் தனித்து செயல்பட முயலுவீர்கள்.

விசாகம்

 புதிய விஷயங்களை கற்று கொள்ளுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

விருச்சிகம்

விசாகம்

 நன்மைகள் அதிகமாக நிகழும்.

அனுஷம்

 தெளிவான மனநிலை இருக்கும்.

கேட்டை

 குழப்பம் இல்லாமல் இனிமையான வாழ்வை பெற முடியும்.

தனுசு

மூலம்

 மதிப்பும் மரியாதையும் கூடும்.

பூராடம்

 உங்கள் வித்தியாசமான  எண்ணம் புகழை பெற்று தரும்.

உத்திராடம்

 இன்றைய நாள் ஓய்வு எடுக்க அதிக நேரம் இருப்பதாக உணருவீர்கள்.

மகரம்

உத்திராடம்

 நட்பு முறையாக  நடந்து கொள்ளுவீர்கள்.

திருவோணம்

 மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

அவிட்டம்

 பிரச்சனைகளை சமாளிக்க நண்பர்கள் உதவி கிடைக்கும்.

கும்பம்

அவிட்டம்

 புதிய சிந்தனைகளை தொழில் காட்டி வெற்றி கொள்வீர்கள்.

சதயம்

 கவனமாக செயல்பட்டு நிதி நிலையை உயர்த்தி கொள்வீர்கள்.

பூரட்டாதி

 புதுமையான நாளாக தோன்றும்.

மீனம்

பூரட்டாதி

 தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.

உத்திரட்டாதி

 குடும்பத்தில் பொறுமை அவசியம்.

ரேவதி

 தொழிலில் கூட்டு முயற்சியால் வெற்றி காண்பீர்கள்.

சந்திராஷ்டமம்

இன்று சிம்ம ராசி மகம் மற்றும் பூரம் நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற  ஜோதிட செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்