Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Rasipalan:இன்று இந்த ராசிக்காரரின் வளர்ச்சி அசுர வளர்ச்சி தான்.. ஜூலை 20, ராசிபலன்! 

Manoj Krishnamoorthi July 19, 2022 & 14:10 [IST]
Tomorrow Rasipalan:இன்று இந்த ராசிக்காரரின் வளர்ச்சி அசுர வளர்ச்சி தான்.. ஜூலை 20, ராசிபலன்! Representative Image.

Tamil Horoscope Full Predictions                                                            Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:15 - 10:15 வரை

மாலை: 04:45- 5:45 வரை

Tomorrow Rasipalan


Part 1: மேஷம்- கன்னி  தினசரி ராசிபலன் (20.07.2022)


துலாம் (Libra 2022 Horoscope)

இன்றைய தினம் கவனமாக இருக்க வேண்டும், உங்கள் சக பணியாளரின் மூலம் சில சங்கடங்கள் வரும். தொழில் ஸ்தானத்தில் போட்டிகள் அதிகமாகும். அலுவலகத்தில் இன்று மந்தமான நிலையே இருக்கும். செல்வ நிலை சிறப்பாக இல்லை, சேமிப்பை செலவிடுவீர்கள்.

வீட்டில் நல்ல புரிதல் இருக்கும். நண்பர்களுடன் வாக்குவாதம் உருவாகும். ஆரோக்கியக் குறை இருக்கும், உணவு பழக்கத்தில்  குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கல்வி ஸ்தானம் நன்றாக உள்ளது. போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

உங்களுக்கு நடக்கும் நிகழ்வுகள் யாவும் இன்று நன்மையில் முடியும். வழக்கத்தை விட சற்று அதிகமாக பொறுமை தேவைப்படும். சக பணியாளரின் உதவி வேலையை விரைவாக முடிக்க உதவும். உங்கள் குழப்பமான மனநிலை இன்று தெளிவு பெறும். பணப் புழக்கம் செலவை சமாளிக்கும் அளவு இருக்கும். 

குடும்பத்தில் அமைதி இருக்கும், இல்லற வாழ்க்கையில் நிம்மதி எட்டிப்பார்க்கும். குடும்பத்துடன் மத ஸ்தலத்துக்கு செல்ல விரும்புவீர்கள். உடல்நலத்தில் திடீர் குறை ஏற்படும், ஆரோக்கியத்தின் மீது கவனம் கொள்ள வேண்டும். நன்மை!  

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்  

அதிர்ஷ்ட எண்: 7

தனுசு (Sagittarius 2022 Horoscope)

அளவில்லாத மதிப்பும் மரியாதையும் உங்களைத் தேடி வரும், தொழில் ஸ்தானத்தில் முக்கிய பொறுப்புகள் வரும். சக பணியாளரின் ஒத்துழைப்பு இன்று சாதகமாக அமையும். நிதி நிலைமையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும், ஆனால் செலவுகள் கட்டுப்பாடுகள் இருக்கும்.

வீட்டில் அனைவருடனும் சகஜமாகப் பழகுவீர்கள், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். திருமண வாழ்க்கை இன்பமாக இருக்கும், உங்களின் வெளிப்படையான பேச்சு இன்று திருமண பந்தத்தில் மகிழ்ச்சியான சூழலாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறிய தொல்லைகள் இருக்கும். புகழ்!     

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

மகரம் (Capricorn 2022 Horoscope)

உங்களின் தெளிவான சிந்தனையும் திடமான உழைப்பும் நல்ல முன்னேற்றம் அளிக்கும், அலுவலகத்தில் உங்களின் இலக்கு எளியதாக முடியும். பணியிடத்தில் இன்று சுமுகமான நிலை தோன்றும். சீரான பண வரவு இருக்கும். 

வீட்டில் சகஜமான பழகுவீர்கள், இன்று உங்களின் குடும்ப வாழ்க்கையில் சிறந்த நாளாக அமையும். நட்பு வட்டாரத்தின் மூலம் சில உதவிகள் கிடைக்கும். பயணத்தில் புடிய மனிதரின் உரையாடல் நட்பாக அமையும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம் (Aquarius 2022 Horoscope)

உங்களின் செயல் இன்று நலன் பலனளிக்கும், நம்பிக்கை தளராது உழைத்து தொழிலை மேம்படுத்திவிடுவீர், புதிய யோசனைகள் பல தோன்றும். புதிய தொழில் தொடங்க தகுந்த உதவிகள் கிடைக்கும். சீரான நிதி இல்லை என்றாலும், பெரியளவு பண நெருக்கடி இருக்காது.

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக நகரும், உங்களின் பெற்றோர் மூலம் ஆதாயம் பிறக்கும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை இல்லை, கண் சம்பந்தப்பட்ட தொல்லைகள் இருக்கும், மருத்துவரை ஆலோசிக்க வேண்டியிருக்கும். உழைப்பு!  

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5

மீனம்(Pisces 2022 Horoscope)

நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மாற்றம் இன்று நடப்பது போன்று ஒரு மாயநிலை தோன்றும், வேலையிடத்தில் திருப்திகரமான நிலை இருக்காது. வியாபாரத்தில் பெரியதாக லாபம் இருக்காது, அதனால் கையிருப்பை முதலீட்டில் செலவு செய்வீர்கள். பணப் பற்றாக்குறை ஒரு பிரச்சனையாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சி இருக்கும், ஆனால் உங்களின் பேச்சு அவவபோது குடும்பத்தினரை கவலையாக்கும். காதல் உறவில் நல்ல நெருக்கம் உருவாகும். கல்வி ஸ்தானத்தில் மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும். ஆரோக்கியம் ஓரளவு நன்றாக இருக்கும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்:4

இதுபோன்ற  ஜோதிட செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்