Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்றைய தினம் இந்த ராசிக்காரரின் கவலை மற்றவர்களையும் பாதிக்கும்... ஆகஸ்ட் 13, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 12, 2022 & 16:10 [IST]
Nalaya Rasi Palan : இன்றைய தினம் இந்த ராசிக்காரரின் கவலை மற்றவர்களையும் பாதிக்கும்... ஆகஸ்ட் 13, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 28 ஆம் நாள் சனிக்கிழமை (13.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45 வரை

மாலை: 04:45- 05:45  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (13.08.2022, சனிக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் கிடைக்கும் உதவி உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத உதவியாக இருக்கும், நண்பர்களுக்கு உதவி செய்ய தோன்றும்.  பணியிடத்தில் இன்று அதிக நேரத்தை செலவிடுவீர்கள். வேலைகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். செலவுகள் இருக்கும், வரவு குறைவாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கையை பொருத்தவரை இன்று புரிதல் இருக்கும், கணவன் மனைவி உறவு அமைதியாக நகரும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். நண்பர்களின் உதவியை எதிர்பார்ப்பீர்கள். ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சனை இருக்கும். ஆதாயம்!  

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று இருக்கும் அதிகமான வேலைகள்  உங்களை கடுமையாக உழைக்க செய்யும், மனதில் தொழில் மாற்றம் அல்லது புதிய தொழில் செய்யும் எண்ணம் அதிகமாக இருக்கும். அதிகமான வேலை சிலருக்கு சலிப்பு அளிக்கும். பணப்புழக்கம் ஓரளவு நன்றாக இருக்கும்.  

குடும்ப வாழ்வில் அமைதியாக இருப்பது நன்மை அளிக்கும். உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். உழைப்பு !

அதிர்ஷ்ட நிறம்:  அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் மனம் கொண்டு இருக்கும் தெளிவு தொழிலில் அனுகூலமாக மாற்றும், மனம் உற்சாகமாக இருக்கும்.  தொழிலில் பிரச்சனை இல்லை.  நிதி நிலை நன்றாக உள்ளது, எதிர்பாராத பண வரவு உண்டு.

வாழ்க்கை துணையுடன் நிம்மதியாக இருப்பீர்கள், குடும்ப வாழ்க்கை சுமுகமாக நகரும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். காதல் வாழ்க்கை  சிறப்பாக உள்ளது, திருமண பேச்சு வார்த்தை நடக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. இரக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம்  உங்கள் மனம் கொண்டு இருக்கும் உற்சாகம் சிறப்பாக பணியாற்ற தூண்டும், தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகத்தில் சக பணியாளரிடம் அன்பாக பழகுவீர்கள். நிதி நிலையில் பிரச்சனை இல்லை, செலவை குறைக்க முயலும்.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், கணவன் மனைவி உறவில் வெளிப்படையான பேச்சு இருக்கும். காதல் வாழ்க்கையில் நட்பான அணுகுமுறை அதிகமாகும். உடல்நலத்தில் சிறிய கவனம் வேண்டும், கால் சம்பந்தப்பட்ட பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக மாறக் கூடும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:  9

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

வெற்றி பெற வேண்டிய எண்ணம் உங்களுக்கு தொழிலில் கடுமையாக உழைக்கத் தூண்டும், ஆனால் உங்கள் முயற்சியில் தடையாக இருக்கும் விஷயத்தை மதிக்காமல் போராடுவீர்கள். பண வரவு பெரிய அளவு இருக்காது.  

வீட்டில் பெரியவர்களுடன் வாக்குவாதம் செய்வீர்கள். பொறுமை காப்பது நன்மை அளிக்கும். ஆரோக்கியத்தில்  சிறிய பிரச்சனைகள் உருவாகும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 8

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களின்  குழப்பமான மனநிலை தொழிலில் என்ன முடிவு எடுப்பது என்பதில் தொல்லையாக இருக்கும், அலுவலகத்தில் வேலைகள் அதிகமாக இருக்கும். வேலைச் சுமை ஆரோக்கியப் பிரச்சனை அளிக்கும். செல்வ நிலையில் பெரிய வரவு இருக்காது, வழக்கமான செலவு தான் நிலவும்.

குடும்ப வாழ்க்கையில் நல்ல உறவு இருக்கும். வெளியில் செல்லும்போது சுற்றத்தாரின்  செயல் மனவருத்தம் அளிக்கும். உங்கள் நகைச்சுவையான பேச்சால் நண்பர்களுடன் சந்தோஷமாக இருப்பீர்கள்.  சரியான தூக்கம் உடல்நலத்தை மேம்படுத்தும். தொல்லை!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்