Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புத்தாண்டு ராசிபலன் 2023: இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும், யாருக்கெல்லாம் மோசமாக இருக்கும்.. தெரிஞ்சிக்கோங்க..

Nandhinipriya Ganeshan Updated:
புத்தாண்டு ராசிபலன் 2023: இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும், யாருக்கெல்லாம் மோசமாக இருக்கும்.. தெரிஞ்சிக்கோங்க..Representative Image.

2023 ஆம் ஆண்டில் நவ கிரகங்களும் இடப்பெயர்ச்சியாகின்றன. 12 ராசிகளில் சில ராசிக்காரர்களுக்கு கிரங்களின் சஞ்சாரம் சாதமாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கும். சிலருக்கு பிரச்சனைகளும், சவால்களும் தொடர்ந்தே வரும். அந்தவகையில், வரும் புத்தாண்டில் உங்க வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறீங்களா? இக்கட்டுரையில், 12 ராசிகளுக்கு உண்டான புத்தாண்டு பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 

புத்தாண்டு ராசிபலன் 2023: இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும், யாருக்கெல்லாம் மோசமாக இருக்கும்.. தெரிஞ்சிக்கோங்க..Representative Image

மேஷம் [New Year Rasi Palan 2023 Mesham]

செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசிக்காரர்களே.. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்க ராசியின் அதிபதியான செவ்வாய் இரண்டாவது வீட்டில் வக்ர நிலையில் இருப்பார். இதனால், நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். இருந்தாலும், உங்க பேச்சு மற்றும் செயல்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், உறவில் அதுவே பெரிய ஆப்பாக வந்து நிற்கும். மேலும் படிக்க..
 

புத்தாண்டு ராசிபலன் 2023: இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும், யாருக்கெல்லாம் மோசமாக இருக்கும்.. தெரிஞ்சிக்கோங்க..Representative Image

ரிஷபம் [New Year Rasi Palan 2023 Rishabam]

தன் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டே இருக்கும் ரிஷப ராசிக்காரர்களே! இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்று பாடப்போகிறீர்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு நன்மைகள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. கலைத்துறை, அழகு, சமையல் துறை என தன் திறமையை அழகாக வெளிப்படுத்தக்கூடியவர்கள் சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு தொழிலில் எதிர்பாராத வளர்ச்சி ஏற்படும். மேலும் படிக்க..

புத்தாண்டு ராசிபலன் 2023: இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும், யாருக்கெல்லாம் மோசமாக இருக்கும்.. தெரிஞ்சிக்கோங்க..Representative Image

மிதுனம் [New Year Rasi Palan 2023 Midhunam]

கடந்த சில ஆண்டுகளாகவே இருந்த பிரச்சனைகள், தடைகளை தீர்க்கூடிய ஆண்டாக இருந்த 2023 புத்தாண்டு அமையப் போகிறது. எந்தப்பக்கம் போனாலும் முட்டுச்சந்தாக இருந்தது. நெருங்கிய சொந்தபந்தங்கள் கூட வெறுத்து ஒதுக்கினார்கள். என்னடா வாழ்க்கை இது என்று கூட யோசித்து இருப்பீர்கள். ஆனால், இந்த புத்தாண்டு உங்க துயரங்களுக்கு அனைத்திற்கும் விடிவு காலமாக இருக்க போகிறது. மேலும் படிக்க..

புத்தாண்டு ராசிபலன் 2023: இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும், யாருக்கெல்லாம் மோசமாக இருக்கும்.. தெரிஞ்சிக்கோங்க..Representative Image

கடகம் [New Year Rasi Palan 2023 Kadagam]

சந்திரனை ராசி அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரர்களே.. இந்த புத்தாண்டு ஆனந்தமும் கவலையும் கலந்த கலவையாக இருக்கப்போகிறது. மே மாதம் வரை உங்களுக்கு குருவின் பார்வை இருப்பதால், குரு பார்த்தால் கோடி நன்மையை பெறுவீர்கள். இருப்பினும், புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், புனர்பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களை கொண்ட கடக ராசியினருக்கு சனி தசை நடக்கும் என்பதால் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் படிக்க..

புத்தாண்டு ராசிபலன் 2023: இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும், யாருக்கெல்லாம் மோசமாக இருக்கும்.. தெரிஞ்சிக்கோங்க..Representative Image

சிம்மம் [New Year Rasi Palan 2023 Simmam]

சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களே! உங்களுக்கு 2023 ஆம் ஆண்டு புத்தாண்டில் சூரிய பகவான் நிறைய நன்மைகளை தரப்போகிறார். தையரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு இவ்வளவு நாட்களாக வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் பாக்ய ஸ்தானத்திற்கு செல்வதால், குருவின் பார்வையும் உங்களுக்கு கிடைக்கிறது. மேலும் படிக்க..

புத்தாண்டு ராசிபலன் 2023: இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும், யாருக்கெல்லாம் மோசமாக இருக்கும்.. தெரிஞ்சிக்கோங்க..Representative Image

கன்னி [New Year Rasi Palan 2023 Kanni]

புதன் பகவானை ராசி அதிபதியாக கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. அரசு வேலைக்காக தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல செய்தி தேடி வரும். அதை அனுபவிக்க தயாராக இருங்க. எதிரிகள் தொந்தரவு நீங்கும். சனி பகவானும் சாதகமாக இருப்பதால் புதியதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடக்கும். மேலும் படிக்க..

புத்தாண்டு ராசிபலன் 2023: இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும், யாருக்கெல்லாம் மோசமாக இருக்கும்.. தெரிஞ்சிக்கோங்க..Representative Image

துலாம் [New Year Rasi Palan 2023 Thulam]

வரப்போகின்ற புத்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமான மாற்றங்களையும் நன்மைகளையும் அளிக்கப் போகிறது. அந்த வகையில், துலாம் ராசிக்காரர்களுக்கு 2023 சில தனித்துவமான பலன்களை அளிக்கப் போகிறது என்றே சொல்லலாம். எல்லாவற்றிலும் சமநிலையை பராமரிக்கும் துலாம் ராசியினருக்கு 2023 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமாகவும், சாதகமானதாகவும் அமையும். மேலும் படிக்க..
 

புத்தாண்டு ராசிபலன் 2023: இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும், யாருக்கெல்லாம் மோசமாக இருக்கும்.. தெரிஞ்சிக்கோங்க..Representative Image

விருச்சிகம் [New Year Rasi Palan 2023 Viruchigam]

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. சனி பகவான் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 3 ஆம் வீடான தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து ஓரளவு நற்பலன்களையே கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தற்போது 4ஆம் வீடான சுக, கிருகம், மாத்ரு ஸ்தானத்திற்கு செல்கிறார். அதாவது அர்த்தாஷ்டம இடத்திற்கு செல்கிறது. மேலும் படிக்க..

புத்தாண்டு ராசிபலன் 2023: இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும், யாருக்கெல்லாம் மோசமாக இருக்கும்.. தெரிஞ்சிக்கோங்க..Representative Image

தனுசு [New Year Rasi Palan 2023 Dhanushu]

குரு பகவானை ராசி அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்காரர்களே! கடந்த ஏழரை ஆண்டுகளாக போட்டு பாடாய் படுத்திய ஏழரை சனி உங்க ராசியை விட்டு விலகுவதால், 2023 புத்தாண்டு முழுவதும் அற்புதமான ஆண்டாக இருக்கப்போகிறது. வரும் ஜனவரி 17 ஆம் தேதி சனி மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். மேலும் படிக்க..

புத்தாண்டு ராசிபலன் 2023: இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும், யாருக்கெல்லாம் மோசமாக இருக்கும்.. தெரிஞ்சிக்கோங்க..Representative Image

மகரம் [New Year Rasi Palan 2023 Magaram]

சனி பகவானை ராசி அதிபதியாக கொண்ட மகர ராசிக்காரர்களே.. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சனி பகவான் உங்க ராசிக்கு 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இருப்பினும், ஏழரை சனியில் இன்னும் இரண்டரை ஆண்டு காலத்தை கடத்த வேண்டியிருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளாக எத்தனையோ சோதனைகளை கடந்து வந்த மகர ராசிக்காரர்களே, இந்த ஆண்டு இனி எல்லாமே ஜெயம்தான். மேலும் படிக்க..

புத்தாண்டு ராசிபலன் 2023: இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும், யாருக்கெல்லாம் மோசமாக இருக்கும்.. தெரிஞ்சிக்கோங்க..Representative Image

கும்பம் [New Year Rasi Palan 2023 Kumbam]

ஏழரை சனி ஆரம்பித்த நாளில் இருந்தே பிரச்சனைக்கு மேல் பிரச்சனைதான். இதன் மூலம் எத்தனையோ பாடங்களை கற்றுக்கொண்ட உங்களுக்கு இந்த 2023 புத்தாண்டு நிறைய அனுகூலப் பலன்களை தரப்போகிறது. இருப்பினும், விரைய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் வருட ஆரம்பத்தில் ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். மேலும் படிக்க..

புத்தாண்டு ராசிபலன் 2023: இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும், யாருக்கெல்லாம் மோசமாக இருக்கும்.. தெரிஞ்சிக்கோங்க..Representative Image

மீனம் [New Year Rasi Palan 2023 Meenam]

குரு பகவானை ராசி அதிபதியாக கொண்ட மீன ராசிக்காரர்களே! உங்க ராசி நாதன் குருபகவான் உங்க ராசியிலேயே இருக்கிறார், இதனால், 2023 ஆம் ஆண்டு மிகவும் அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. இத்தனை நாட்களாக தடைபட்ட திருமணம் கைக்கூடி வரும். பிள்ளைகள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி நன்மை நடைபெறும். மேலும் படிக்க..

புத்தாண்டு ராசிபலன் 2023:

மேஷம் 2023 புத்தாண்டு ராசிபலன்

ரிஷபம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கடகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

சிம்மம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கன்னி 2023 புத்தாண்டு ராசிபலன்

துலாம் 2023 புத்தாண்டு ராசிபலன்

விருச்சிகம் 2023 புத்தாண்டு ராசிபலன்

தனுசு 2023 புத்தாண்டு ராசிபலன்

மகரம் 2023 புத்தாண்டு ராசிபலன்

கும்பம் 2023 புத்தாண்டு ராசிபலன்

மீனம் 2023 புத்தாண்டு ராசிபலன்

[பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவையே. எனவே, நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன்பு தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.]


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்