Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்று இந்த 2 ராசிக்கு ராஜயோகம் தான்… ஆகஸ்ட் 20 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi August 19, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan : இன்று இந்த 2 ராசிக்கு ராஜயோகம் தான்… ஆகஸ்ட் 20 ராசிபலன்..!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி 4 ஆம் நாள் சனிக்கிழமை (20.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (20.08.2022,  சனிக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

சிக்கனம் குணம் கொண்ட உங்களுக்கு இன்று ஏற்படும் செலவு கையிருப்பை முழுவதுமாக தீர்த்துவிடும்.  அலுவலகத்தில் வேலைகள் சுமுகமாக நடக்கும். பணிகள் இனிமையாக நடக்கும். உங்களின் தனித்தன்மை நல்ல மதிப்பை பெறும். பணத்தை சேமிக்க முயலவும் , ஆடம்பர செலவு இருக்கும். 

குடும்ப வாழ்க்கை இயல்பாக இருக்கும். கணவன் மனைவி உறவில் சில ஏமாற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பயணம் செய்யும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. செலவு! 

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

பல நாட்களாக சிந்தித்து எடுத்த திட்டம் இன்று சிக்கலை ஏற்படுத்தும் மீண்டும் திட்டத்தை சரி செய்வதில் நேரம் ஓடிவிடும். தொழில் ஸ்தானத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. பணப் புழக்கம் ஓரளவு நன்றாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கை அமைதியாக நகரும். கணவன் மனைவி உறவில் நல்லுறவு இருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும். சிக்கல் !   

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்:  7

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்கள் பயணம் செய்ய வேண்டிய ஆசை இன்று நிறைவேறும், திடீர் பயணம் உண்டு. தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். பணியிடத்தில் வேலைகள் அதிகமாக இருக்காது. பணம் கொஞ்சம் அதிகமாக செலவாகும்.

குடும்ப வாழ்வில் பொறுமை தேவை, கணவன் மனைவி உறவில் அனுசரித்து சென்றால் பிரச்சனை இல்லை. காதல் வாழ்வில் சண்டைகள் வந்து மறையும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  1

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

கடுமையாக உழைக்கும் நீங்கள் சாதாரணமான வேலையைக் கூட தாமதமாக நடக்கும், தொழிலில் சிறிய விஷயத்தில்  நடக்கும் பிரச்சனை குழப்பம் அளிக்கும். பண விஷயத்தில் கவனம் வேண்டும், கடன் தருவதால் சில பிரச்சனையை சந்திப்பீர்கள்.

குடும்ப வாழ்க்கை இயல்பாக இருக்கும், கணவன் மனைவி உறவில் இன்று அதிகமான  உரையாடல் இருக்கும். காதல் வாழ்க்கையில் வாக்குவாதம் பிறக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது.  தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்:  3

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

சாதுரியமாக முடிவெடுக்கும் நீங்கள் இன்று எடுக்கும் அவசர முடிவு தொழிலில் மிகப்பெரிய பிரச்சனை அளிக்கும், வளர்ச்சி பின்னோக்கி செல்லும் நிலை உருவாகும். சுய தொழிலில் மற்றவர்களின் தலையீடு மன வருத்தம் அளிக்கும். பணப் பரிவர்த்தனை ஓரளவு நன்றாக உள்ளது, செலவை சமாளிக்கலாம். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், குடும்பத்தில் உள்ள பிரச்சனை சிறிய குழப்பம் அளிக்கும். காதல் வாழ்வில் ஒத்துப்போகாது பிரச்சனையாக மாறும். உடல்நலத்தில் தலைவலி போன்ற பிரச்சனை இருக்கும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

லட்சியத்தை அடைய கடுமையாகப் போராடும் உங்களுக்கு இன்றைய தினம் உடல் சோர்வாக இருக்கும், வேலைகளை முடிப்பதற்கு சிரமமாக இருக்கும். தொழிலில் ஏற்படும் புதிய மாற்றங்கள் தயக்கம் அளிக்கும். வியாபாரம் இயல்பு நிலையில் இருக்கும். நிதி நிலையில் அதிகமான செலவு உண்டு.

குடும்ப வாழ்க்கையில் அமைதி காப்பது நன்மை அளிக்கும், கணவன் மனைவி உறவில் பொறுமையாக இருப்பது உறவைக் காக்கும். நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட நினைப்பீர். உடல்நலத்தில் கவனம் காட்ட வேண்டும். அசதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:  2

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்