Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த ராசிக்கு மட்டும் எப்படி சிக்கலான நேரத்தில் அமைதி இருக்கும் குணம்… 27.08.2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi August 26, 2022 & 12:50 [IST]
Nalaya Rasi Palan : இந்த ராசிக்கு  மட்டும் எப்படி சிக்கலான நேரத்தில் அமைதி இருக்கும் குணம்… 27.08.2022 ராசிபலன்..!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி 11 ஆம் நாள் சனிக்கிழமை (27.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 04:45- 05:45 வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (27.08.2022, சனிக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும், உங்கள் சக பணியாளர் உதவி பணியில் சாதகமாக இருக்கும். ஆனால் மனம் கிடைக்காத ஒன்றை நினைத்து  ஏங்கும். செலவுகள் அதிகமாகும், அதைக் கட்டுப்படுத்துவது எதிர்கால நிதி நெருக்கடியைச் சரி செய்யும். 

திருமண வாழ்க்கை ஏற்றத் தாழ்வுடன் இருந்தாலும், ஒற்றுமை கெடாது. வெளியே செல்லும்போது அமைதியாக இருக்க வேண்டும், வீண் பேச்சு பிரச்சனை அளிக்கும். உடல் நிலையில் பதட்டம் இருக்கும். இறை வழிபாடு செய்வது நல்லதாகும். சிக்கல்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று அலுவலகத்தில் கடினமான பணிகளை முடிக்க நீங்கள் கையாளும் யுக்தி வெற்றி கொள்ளும். வியாபாரம் சுமுகமான நடக்கும். கையில் பணப்புழக்கம் சிறப்பாக உள்ளது. 

வீட்டில் நல்லுறவு இருக்கும். நண்பர்களுடன் இன்பமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். கல்வியில் எதிர்பாராத ஊக்கத் தொகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களின் உற்சாகமான மனம் உடல்நலத்தைச் சிறப்பாக வைக்கும். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

அலுவலகத்தில் சக பணியாளருடன் நல்ல உறவு ஏற்படும், வேலையைக் குறித்த நேரத்தில் முடிக்க ஆதரவு கிடைக்கும்.வியாபார ரீதியாக சில மனிதர்களின் சந்திப்பு ஏற்படும்.  பண வரவு உண்டு.

உங்கள் இனிமையான வார்த்தைகள் நல்ல உறவு உருவாகும். திருமண வாழ்க்கையில் துணையுடன் அன்பாக இருப்பீர்கள். ஆரோக்கியக் குறை இருக்காது ஆனால் உணவு கட்டுப்பாடு அவசியமாகும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு சுற்றத்தாரால் கிடைக்கும் உதவி உங்களின் வழக்கமான வாழ்வில் புதுமையான நாளாக மாற்றும். அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்ற முடியும், புதிய யோசனை நல்ல பலன் அளிக்கும். செல்வத்தைத் திட்டமிட்டு செலவு செய்வது உங்களுக்கு நன்மை அளிக்கும்.

குடும்பத்தில் பாசத்துடன் இருப்பீர்கள், உங்களுக்கு குடும்பத்தினரின் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். நண்பர்களின் மூலம் உதவி கிடைக்கும், மனம் நிம்மதி இருக்கும். உடல்நலத்தில் பெரிய பிரச்சனை இல்லை. ஆதாயம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4 

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

அலுவலகத்தில் இருக்கும் அதிகமான வேலை உங்கள் மனம் மற்றும் உடல் இரண்டையும் சோர்வாக்கும். நிதி நிலையில் அதிக கவனம் வேண்டும். 

வீட்டில் இயல்பு நிலை இருக்கும். காதல் வாழ்க்கை இன்பமாக இருக்கும், உங்கள் அணுகுமுறை நம்பிக்கை அளிக்கும். மாணவர்களுக்கு  முக்கிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை இல்லை. மறதி! 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்கள் மனதிலிருந்த தெளிவான ஆற்றல் நம்பிக்கையை அதிகப்படுத்தும், கூடுதல் உழைப்பு அளிப்பதால் இன்று பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், மேலும் பணியிடத்தில் சில முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். நிதி நிலையில் அதிகமான கவனம் தேவைப்படும். 

திருமண வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும், பேச்சினால் பிரச்சனை வரும். ஆரோக்கியத்தில் கழுத்து தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்  

அதிர்ஷ்ட எண்: 5

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்