Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rasi Palan Tamil: ராஜ யோகம் காணும் அதிர்ஷ்ட ராசிக்காரர் இவரா...! சிம்மத்தின் நிலை இப்படி இருக்கிறதா? மே29. 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi May 28, 2022 & 14:15 [IST]
Rasi Palan Tamil: ராஜ யோகம் காணும் அதிர்ஷ்ட ராசிக்காரர் இவரா...! சிம்மத்தின் நிலை இப்படி இருக்கிறதா? மே29. 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 10:30-  11:30 வரை

மாலை: 03:30-  04:30 வரை

மேஷம் (Aries 2022 Horoscope)

அழகான உருவம் கொண்ட மேஷ ராசியாளரே இன்று தேவையில்லாத வாக்குவாதத்தில் தலையிட வேண்டாம், புதிய நபர்களின் அறிமுகம் உங்கள் தொழிலிலிருந்த சலிப்பைப் போக்கும். காதல் வாழ்க்கையும் வழக்கம்போலத் தான் உள்ளது.  தொழிலில் எந்த பாதிப்பும் இல்லை, வழக்கம் போல நிகழும். வரவுக்கும் செலவுக்கும் பெரியதாக வித்தியாசம் இருக்காது. சிறிய உடல் உபாயங்கள் இருக்கும், ஆனால் பெரியதாகப் பாதிக்காது. குடும்பத்தில் அமைதியாக இருப்பது நிம்மதியைக் கெடுக்காது. ஆலோசனை!

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

சாமத்திய பேச்சாற்றல் கொண்ட உங்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று செலவு அதிகமாகும், ஆனால் சேமிப்பு இருக்கும்..  தொழில் வேலைச் சுமை அதிகமாக  இருந்தாலும் ஆர்வத்துடன்  வேலை செய்வீர்கள். கல்வி நிலை நன்றாக உள்ளது, உங்களின் சுற்றியுள்ளவர்களை இன்பமாக வைத்திருப்பீர்கள். காதல் வாழ்கையில் தூரமான விலகல் உருவாகும், அதனால் காதலர்க்குள் புரிதல் ஏற்படும். மன உறுதி!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் (Gemini 2022 Horoscope)

கலைநயம் கொண்ட உங்களுக்கு  இன்றைய தினம்  நிதி நிலைமை மிகவும் சரியில்லை, செல்வத்தைச் சரியான திட்டமிட்டு பாதுகாக்க வேண்டும். தேவையில்லாத மன அழுத்தம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் எண்ணிய காரியம் நிறைவேறும் நிலையிலிருந்தாலும் மனம் பதட்டமாகவே இருக்கும். மண வாழ்க்கை மிகவும் சுமாராக  இருக்கும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

கடகம் (Cancer 2022 Horoscope)

பணிவான குணத்தால் அனைவரின் நட்பைப் பெற்ற உங்களுக்கு இன்றைய தினம் முக்கியமான நாளாக இருக்கும், தொழிலில் நிலைத்திருந்த தடைகள் நீங்கி இன்று முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் இன்று ஆற்றல் மேலோங்கி இருக்கும். குடும்பத்தில் நல்ல உறவு இருக்கும், கணவன் மனைவிக்கு இடையில் நல்லுறவு அமையும். நிதி நிலையில் சேமிப்பு இருக்கும். ஆரொகியத்தில் பிரச்சனை எதுவன்றி நிம்மதியாக இருப்பீர்கள்.  வாய்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 7

சிம்மம் (Leo 2022 Horoscope)

உங்கள் வியாபாரத்தில் இதுவரை இருந்த மந்தமான நிலை மாறி, எதிர்பார்க்காத மாற்றங்கள் நடக்கும். அலுவலகத்தில் இதுவரை இருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு  இன்று செய்யும் வேலை புதியதாகத் தோன்றும், மேலதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர். பொறுமையாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். திருமண வாழ்வில் சிறிய விரிசல் இருந்தாலும், பெரியதாகப் பாதிக்காது. நிதி வளர்ச்சி ஓரளவு நன்றாக உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, மாணவர்களின் கல்வி நிலையில் வளர்ச்சி இருக்கும், எதிர்பாராத முன்னேற்றம் அடைவர். ஆரோக்கியம்!   

அதிர்ஷ்ட நிறம்:  பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்:  1

கன்னி (Virgo 2022 Horoscope)

இறை நம்பிக்கை அதிகம் கொண்ட கன்னி ராசிக்காரரே இன்று வழக்கமான காரியத்தில் அதிகமான கால தாமதம் நடக்கும், உத்தியோகத்தில் இருக்கும் நிலைக்கு பாதிப்பு இல்லையென்றாலும் வேலைகள் மந்தமாகத் தான் நடக்கும். ஓய்வு நேரம் குறைவாக இருக்கும். குடும்பத்தில் பெரியவருடன் பேசும்போது மரியாதையாகப் பேச வேண்டும். செல்வ நிலை ஓரளவு நன்றாக இருக்கும். ஆரோக்கியப் பிரச்சனை ஏற்படும், எனவே உணவு பழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும். உழைப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

துலாம் (Libra 2022 Horoscope)

மேலும் துலாம் ராசியின் மே 29  2022 ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

 

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

விருச்சிக ராசியின் மே 29 2022 ஞாயிற்றுகிழமையின் ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Sagittarius 2022 Horoscope)

தனுசு ராசியின் மே 29 2022 ஞாயிற்றுகிழமையின் ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Capricorn 2022 Horoscope)

மகர ராசியின் மே 29 2022 ஞாயிற்றுக்கிழமையின் ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கும்பம் (Aquarius 2022 Horoscope)

கும்ப ராசியின் மே 29 2022 ஞாயிற்றுக்கிழமையின் ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

மீனம்(Pisces 2022 Horoscope)

மேலும் மீன ராசியின் மே 29 ராசிபலன் பற்றி அறிய இங்கு கொடுக்கப்பட்ட  லிங்கை க்ளிக் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்

அதிர்ஷ்ட எண்:2

இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்