Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : சிறப்பான பணப்புழக்கம் ஆனால் மன நிம்மதி... 18.09.22 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 17, 2022 & 12:30 [IST]
Nalaya Rasi Palan :  சிறப்பான பணப்புழக்கம் ஆனால் மன நிம்மதி... 18.09.22 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி 1  ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (18.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: 01:30- 02:30 வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (18.09.2022, ஞாயிறு)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழிலில் ஓரளவு வளர்ச்சி இருக்கும். மனதில் குடி கொண்ட எதிர்மறை எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறும். மேலும் சுய  தொழில் புரியும் நபர்களுக்கு அறிமுகமில்லாத மனிதர் மூலம் ஆதரவு கிடைக்கும். பணத்தைக் கவனமாக கையாள வேண்டும். 

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்ய மிகவும் கடினமாக இருக்கும்.  உடல்நலத்தில் தலைவலி போன்ற சிறிய பிரச்சனைகள் வந்து மறையும். ஆதரவு! 

அதிர்ஷ்ட நிறம்:  நீலம் 

அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் ஏற்படும் பிரச்சனையை தன்னம்பிக்கையுடன் சமாளிக்கும் மன உறுதி இருக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலைக்கு நல்ல மதிப்பு பிறக்கும். செல்வ நிலை சிறப்பாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கை இன்பமாக இருக்கும், பெற்றோருடன் இனிமையாக பொழுதை செலவிடுவீர்.  கணவன் மனைவி உறவில் நட்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சோதனை! 

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் நினைத்த இலக்கை அடைய பல தடைகள் உருவாகும், வேலை பாதிக்கும். இலக்கை அடைய குழுவாக முயற்சி செய்வீர். விடாமுயற்சி இன்று தேவைப்படும். நிதி நிலை சிறப்பாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கையில் அமைதியாக இருக்கும். கணவன் மனைவி உறவு சிறிய சச்சரவு உருவாகி மறையும்.  காதல் வாழ்க்கை நல்ல புரிதல் இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. தடை! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 1

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று செய்யும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும், அலுவலகத்தில் வேலைகள் மும்மரமாக நடப்பீர். சிலருக்கு பணியில் கௌரவம் கிடைக்கும். பயணம் செய்யும் வாய்ப்பு உருவாகும். பணத்தைக் கவனமாகக் கையாள வேண்டும்.

 

குடும்ப வாழ்க்கை அமைதியான அணுகுமுறை நல்ல பலன் அளிக்கும். இன்று இல்லறத்தில் நல்ல புரிதல் இருக்கும். செரிமானம் சார்ந்த தொல்லைகள் ஏற்படும், உணவு பழக்கத்தில் கவனம் வேண்டும். நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்:  3

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நடக்கும் நிகழ்வுகள் உங்களுக்கு வாழ்வின் அனுபவமாக தோன்றும். தொழிலில் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காது, மீண்டும் முயற்சி செய்ய வேண்டியதாக இருக்கும். வேலையின் மீதுப் ஒரு சலிப்பு வரும். வழக்கத்தை விட உங்களுக்கு செலவு அதிகமாக இருக்கும். 

வீட்டில் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல் ஏற்படும், விட்டுக்கொடுத்து போக வேண்டும். காதல் வாழ்வில் அனுசரித்து செல்வதால் உறவில் புரிதல் ஏற்படும். ஆரோக்கியத்தில்  சளி போன்ற பிரச்சனை ஏற்படும், கவனமாக இருக்க வேண்டும். தடங்கல்! 

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களின் வழக்கமான பணி எந்தவித இடையூறு இல்லாமல் சுமுகமாக செல்லும். அலுவலகத்தில் வேலை ரீதியாக மனக் கவலை ஏற்படும். கல்வியில் பிரச்சனை இல்லை, வழக்கம்போல் செயல்படும். நிதி நிலையில் பிரச்சனை இல்லை, பண வரவு உண்டு. 

குடும்பத்தினர் அன்பாக  நடந்து கொள்வர். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.  காதல் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. வருத்தம்! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்   

அதிர்ஷ்ட எண்: 9

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்