Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசிக்கு இன்னிக்கு தான் நல்ல காலம்.! 2.09.2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi September 01, 2022 & 15:50 [IST]
Nalaya Rasi Palan: இந்த ராசிக்கு இன்னிக்கு தான் நல்ல காலம்.! 2.09.2022 ராசிபலன்..!  Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி 17 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (02.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 09:15- 10:15  வரை

மாலை: 04:45- 05:45  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (2.9.2022, வெள்ளிக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் ஆன்மீக செயல்கள் மூலம் உங்களுக்கு மனநிம்மதி கிடைக்கும். இனிமையான நாளாக மனம் ஏற்று கொள்ளும். புதிய யோசனைகள் பல வரும். தொழில் சிறப்பாக நடக்கும். வேலையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், விபத்து ஏற்படலாம். பணத்தை கவனமாக செலவு செய்யவும்.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், கணவன் மனைவிக்குள் புரிதல் அதிகமாகும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கை அல்லது தோள்பட்டை பிரச்ச்சனை வரும்.  இன்பம்! 

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

அலுவலகத்தில் நடக்கும் விஷயங்கள் இன்று நல்ல ஆதரவு அளிக்கும், மனம் அமைதியாக இருக்கும். சக பணியாளருடன் உத்திஓகத்தில் புதிய விஷயத்தை ஆலோசிப்பீர்கள்.  பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கை அன்பாக இருக்கும், வாழ்க்கை துணையுடன் வெளியே செல்வீர்கள்.  காதல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. ஆக்கம்! 

அதிர்ஷ்ட நிறம்:  அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்கள் முயற்சியில் எதிர்பாராத மாற்றம் நடக்கும், தொழிலில் பல சவாலான நிகழ்வுகள் நடக்கும். பணிகளை முடிக்க சற்று சிரமாக இருக்கும். இலக்கை அடைய அதிகம் சிக்கலை சரி செய்ய வேண்டும். பண வரவு குறையும். 

வீட்டில் கோபம் வருத்தமான நிலையை அளிக்கும், உணர்ச்சிவசம் ஆகாமல் இருக்கவும்.  காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து போகாதது உறவில் மோதலை உருவாக்கும். மனம் குழப்ப நிலையில் இருக்கும். ஆறோக்கியத்தில் கவனம் வேண்டும். சிக்கல்! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களின் தன்மையான  நடத்தை தொழிலில் நல்ல மதிப்பை அளிக்கும், சூடான விவாதங்களில் உங்கள் அணுகுமுறை உங்களுக்கு பாராட்டு அளிக்கும். வேலைகள் இயல்பாக இருக்கும், மிதமான பயனை பெற முடியும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.

குடும்பத்தில் கணிவுடன் நடந்து கொள்ளுவீர்கள், காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நண்பரகளால் செலவு வரும். உடலில் கண் எரிச்சல் பிரச்சனை வரலாம். பணிவு! 

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்:  3

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் ஒவ்வொன்றாக தீரும், புதுமையான நாளாக தோன்றும். தொழில் முன்னேற்றம்   இனிமையான நாளாக மாற்றும். உத்தியோகத்தில் பணியை முடித்து தனித்திறமையை காட்டுவீர். பணத்தைக் கவனமாக செலவு செய்ய வேண்டும்.

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், குறைவான செல்வமும் இன்று நிம்மதியான வாழ்க்கை அளிக்கும். காதல் வாழ்க்கை சுமுகமாக செல்லும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நிறைவு! 

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியான நாள், கையில் பணம் விளையாடும் நாளாக இருக்கும். பணியில் மும்மரமாக இருப்பீர்கள், நல்ல லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் அதிகமாக இருக்கும். 

காதல் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும், நல்ல கருத்து பரிமாற்றம் இருக்கும். வீட்டில் அமைதியான சூழல் இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். லாபம்! 

அதிர்ஷ்ட நிறம்:  இளம்பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

இதுபோன்ற ஜோதிட  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்