Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று வெற்றிக்கு வெற்றி யாருக்கு..? 26.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 26, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan: இன்று வெற்றிக்கு வெற்றி யாருக்கு..? 26.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 9 ஆம் நாள் திங்கட்கிழமை (26.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 09:15- 10:15 வரை

மாலை: 07:30- 08:30 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருக்கும் புத்துணர்ச்சி இன்றைய தினத்தை நல்ல கோணத்தில் பார்க்கும். அலுவலகத்தில் வேலைகள் சுமுகமாக செல்லும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும், தேவைகள் பூர்த்தி ஆகும். 

குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும், மாலை நேரம் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர். ஆரோக்கிய கோளாறு ஏற்படும், கவனமாக இருக்க வேண்டும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

தொழில் ரீதியாக இன்று சிறிய அலைச்சல் ஏற்படும், பல மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும், கடன்கள் குறையும்.

திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும், பெற்றோரின் ஆலோசனை நல்ல பலன் அளிக்கும். காதல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை வரும். எதிர்பாராமல் கிடைக்கும் புதிய நபரின் அறிமுகம் உங்களை நல்வழிப்படுத்தும், புதிய வாய்ப்புகள் அளிக்கும். செலவை சமாளிக்கும் வகையில்  வருமானம் அதிகமாகும். 

வ்

உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது.  திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.   மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். நிறைவு! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று அலுவலகத்தில் எதிர்கால திட்டம் பல உருவாக்குவீர்.  கல்வி நிலை நன்றாக உள்ளது, சந்தேகங்களைக் கேட்டு படிக்கும் ஆர்வம் தோன்றும். புதிய நட்பு கிடைக்கும். செல்வ நிலை நன்றாக உள்ளது.

 திருமண வாழ்க்கையில்  கருத்து வேறுபாடு மறையும், வீட்டில் நிம்மதி கிடைக்கும். காதல் வாழ்வில் வெளிப்படையான பேச்சு நட்பை உருவாக்கும். ஆரோக்கியத்தில் சளி, தலைவலி போன்ற தொல்லைகள் ஏற்படும். ஆதரவு! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  6

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று அலுவலகத்தில் வேலை சுமாராகத் தான் நடக்கும், வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும், பல புதிய திட்டங்களை முயற்சி செய்வீர். கல்வியில் மாணவர்கள் தேர்ச்சி பெற போட்டிப்போட்டு படிப்பர். செல்வத்தைக் கவனமாக செலவு செய்ய வேண்டு, திடீர் செலவு ஏற்படும். 

குடும்ப வாழ்க்கை அருமையாக இருக்கும். இதுவரை இருந்த சிறியத் தொல்லைகள் அனைத்தும் தீரும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, உடல் சுறுசுறுப்பாக இருக்கும். போட்டி! 

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்கள் தனித்திறமை பாராட்டப்படும், தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு. சிலருக்கு  சில முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். நிதி நிலை ஓரளவு நன்றாக உள்ளது, செலவை சமாளிக்க முடியும். 

இல்லற வாழ்க்கை அமைதியாக நகரும். காதல் வாழ்க்கை அதீத கவனம் தேவை, விளையாட்டு தனத்தால் சிக்கலில் மாட்டி கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கழுத்து தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்