Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: இன்னைக்கு எப்படியாவது இத பண்ணீடுங்க… உங்களுக்கு அமோக வெற்றி கிடைக்கும்…!

Gowthami Subramani July 28, 2022 & 15:40 [IST]
Nalaya Rasipalan: இன்னைக்கு எப்படியாவது இத பண்ணீடுங்க… உங்களுக்கு அமோக வெற்றி கிடைக்கும்…!Representative Image.

Tamil Horoscope Full Predictions Tamil Online Horoscope Free

ஜூலை 29, 2022 – பஞ்சாங்கம்

நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை

                           மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

இராகு காலம்: காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை

எமகண்டம்: மதியம் 3 மணி முதல் 4 மணி வரை

குளிகை: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

Nalaya Rasipalan

இன்றைய நாள் ஜூலை மாதம் 29 சுபகிருது வருடம் வெள்ளிக்கிழமை ஆடி மாதம் 13 ஆம் நாளின் 12 ராசிகளுக்கான பலன்களைப் பற்றி இதில் காண்போம்.

நாளைய ராசிபலன் (28.07.2022, வியாழக்கிழமை)

துலாம் (Libra 2022 Horoscope)

தன்னம்பிக்கையுடன் வெல்லும் துலாம் ராசி நேயர்களே, வேலைகளில் வெற்றி நிச்சயம் கிடைக்கும். அரசு சார்ந்தவற்றில் நல்ல விஷயங்கள் நடக்கும். இன்று அமோகமான நாளாக உள்ளது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள் உங்களின் வணிகம் மேலோங்கும். உங்கள் மனைவி வீட்டாரிடம் சிறிது வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக இருப்பது நல்லது. தன்னம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

எதிலும் வெற்றி மேல் வெற்றியை ஈட்டும் விருச்சிக ராசி நேயர்களே..! இன்று யோகமான நாளாகும். இதுவரை தள்ளிப் போன எல்லா நல்ல விஷயங்களும் நடக்கும். சிறப்பான நாளாக உள்ளது. முருகப்பெருமானின் வழிபாடு நன்மை தரும். திருமாங்கல்ய பொருத்தம் உண்டாகும். பெரிய அளவு யோகம் கிடைக்கும். உங்கள் உள் மனதில் நினைக்கக் கூடிய எல்லாம் உண்மையில் நடக்கும். சிறப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

தனுசு (Sagittarius 2022 Horoscope)

சிறந்த பேச்சாற்றலைக் கொண்ட தனுசு ராசி நேயர்களே.. நீங்கள் செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். வீடு சார்ந்தவற்றில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு. அண்ணன், தம்பி இடையே பிரச்சனைகள் வரும். பொறுமையோடு செயல்படுவது நல்லது. நரசிம்ம சுவாமிகள் வழிபாடு மிகச் சிறந்த நாளாக அமைகிறது. ஆரோக்கியத்தை நன்றாக பேணிக்காப்பது அவசியது.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

மகரம் (Capricorn 2022 Horoscope)

எல்லோரிடத்திலும் அக்கறையுடன் இருக்கும் மகர ராசி நேயர்களே! கணவன், மனைவி இடையே சண்டை வரக் கூடிய நாளாகும். ஆனால், பணம், சந்தோஷம் இரண்டிலுமே பெரிய அளவு வெற்றி பெற்று சாதித்து வரும் நாள். வீட்டு பெரியவர்கள் மூலமாக பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு. குழப்பங்கள் நிறைய இருக்கும். இருந்தபோதிலும், வெற்றி பெற தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பணவரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கும்பம் (Aquarius 2022 Horoscope)

எப்போதும் எல்லோரிடமும் அக்கறை காட்டும் கும்ப ராசி நேயர்களே! ஆளுமை சார்ந்த தொழில்கலில் வெற்றி மேல் வெற்றி பெறும் நாளாக இந்நாள் உள்ளது. விவசாயிகளுக்கு யோகமான நாளாக அமைகிறது. எல்லா விஷயங்களிலுமே லாபம், முன்னேற்றம் அடைந்து வெற்றி பெறக் கூடிய அதிர்ஷ்டம் உங்களுக்கு உண்டு. எந்தவொரு குழப்பமும் இல்லாமல், தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.  அதிர்ஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

மீனம் (Pisces 2022 Horoscope)

அழகான தோற்றத்துடன் காட்சி அளிக்கும் மீனம் ராசி நேயர்களே! மன வலிமை மற்றும் மதி நுட்பத்துடன் மிக நுட்பமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். நிலத்துக்காக வாங்கிய கடன் தள்ளுபடியாகியோ அல்லது கடனை அடைத்தோ விடுவீர்கள். இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமைகிறது. இன்று உங்களுக்கு அபாரமான மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (29.07.2022, வெள்ளிக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web  பக்கமான எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்