Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இனிமையான நாள் தான்.... ஆனால் வரும் செலவு தான் பிரச்சனை... 16.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 15, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan: இனிமையான நாள் தான்.... ஆனால்  வரும் செலவு தான் பிரச்சனை... 16.10.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 29 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (16.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 06:15- 07:15 வரை

மாலை: 03:15- 04:15 வரை

ராசிபலன் 

மேஷம்- அன்பு

ரிஷபம்-அமைதி

மிதுனம்- ஆக்கம்

கடகம்- லாபம்

சிம்மம்- முயற்சி

கன்னி- வெற்றி

Surya Kiraganam 2022 Date And Time : 2022 சூரிய கிரகணம் எப்போது…? 

சூரிய கிரகணம் விரதம் எப்படி இருப்பது..?

Nalaya Rasi Palan: இனிமையான நாள் தான்.... ஆனால்  வரும் செலவு தான் பிரச்சனை... 16.10.2022 ராசிபலன்! Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு இன்பத்தில் தள்ளாடும்.  ஆன்மீக காரியத்தில் அக்கறைஅதிகமாகும். முக்கியமான பணிகள் நிலுவை ஆகும். சரியான திட்டமிடல் மூலமே குறித்த நேரத்தில் வேலை நடக்கும். செலவு அதிகமாகும். 

குடும்பத்தினருடன் அன்பாக இருப்பீர், வீட்டில் நபர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். விட்டில் பொறுப்பு அதிகமாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, திடீர் பிரச்சனை வரலாம். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை  

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இனிமையான நாள் தான்.... ஆனால்  வரும் செலவு தான் பிரச்சனை... 16.10.2022 ராசிபலன்! Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வேறு எந்த யோசனையும் இல்லாமல் அமைதியாக இருக்க விரும்பீர். பணியிடம் சௌகரியமாக இருக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும், கையிருப்பு உயரும். 

குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். மத ஸ்தலத்தில் நேரம் ஒதுக்க முடியும். தனிமையில் மனம் நிம்மதி காணும். நண்பர்களுடன் சுமுகமாக இருப்பீர். உடல்நலம் மேம்படும், புத்துணர்ச்சி கிடைக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இனிமையான நாள் தான்.... ஆனால்  வரும் செலவு தான் பிரச்சனை... 16.10.2022 ராசிபலன்! Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்கள் தெளிவான எண்ணம் இன்று பல அசாதாரண விசயங்களை செய்யும், மேலும் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். நிதி வளர்ச்சி நன்றாக இருக்கும். 

வாழ்க்கை துணையுடன் சண்டை வந்து பின் ஒற்றுமை கூடும். நண்பர்களின் ஐடியா நல்ல பலன் அளிக்கும். காதல் வாழ்வில் பொறுமை தேவை. ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: இனிமையான நாள் தான்.... ஆனால்  வரும் செலவு தான் பிரச்சனை... 16.10.2022 ராசிபலன்! Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று நினைத்த வேலையை முடிக்க அதிகம் போராட வேண்டியதாக இருக்கும், ஆனால் வெற்றி நிச்சியம். வியாபாரம் ஓரளவு நன்றாக நடக்கும். செல்வ நிலை உயரும், மனதின் ஆசைகள் நிறைவேறும். 

வீட்டில் நல்லுறவு உருவாகும். குடும்ப உறுப்பினர் ஆசை நிறைவேறும். கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. லாபம் !

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: இனிமையான நாள் தான்.... ஆனால்  வரும் செலவு தான் பிரச்சனை... 16.10.2022 ராசிபலன்! Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் செய்யும் வேலையால் திருப்தி உண்டாகும். பணியில் இருக்கும் சுமை கண்ணுக்குத் தெரியாது. பயணங்கள் உண்டாகும். பணத்தை திட்டமிட்டு செலவிடவும். 

குடும்ப நபர்களின் புரிதல் கிடைக்கும், வீட்டில் அன்பாக நடப்பீர். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நண்பர்களின் உதவி இலக்கை அடைய ஊக்கப்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: இனிமையான நாள் தான்.... ஆனால்  வரும் செலவு தான் பிரச்சனை... 16.10.2022 ராசிபலன்! Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்கள் வழியில் இன்று லாபமாக இருக்கும், எதிர்பாராத உதவி பணியில் வெற்றி அளிக்கும். அலுவலகத்தில் சக பணியாளர் ஆதரவு நல்ல பலன் அளிக்கும். கையில் அதிகமான பணப்புழக்கம் இருக்கும். 

வீட்டில் நிதி நிலை பற்றிய கலந்துரையாடல் அதிகமாக இருக்கும். இல்லற வாழ்க்கை அமைதியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.  வெற்றி !

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (16.10.2022, ஞாயிறு)

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்