Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: அமைதியான மனநிலை இன்றைக்கு சிறப்பான நாள்... 4.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 03, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan: அமைதியான மனநிலை இன்றைக்கு சிறப்பான நாள்... 4.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 17 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (4.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன்

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (4:10:22)

துலாம்- புகழ்

விருச்சிகம்- ஆதரவு

தனுசு- பெருமை

மகரம்- நிறைவு

கும்பம்- செலவு

மீனம்- புகழ்

Nalaya Rasi Palan: அமைதியான மனநிலை இன்றைக்கு சிறப்பான நாள்... 4.10.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று மன உறுதி அதிகமாகத் தேவைப்படும் நாளாகும், தொழிலில் உருவாகும் சிக்கலை சமாளிக்க மன உறுதி தேவைப்படும். நீங்கள் பணியாற்றும் விதம் உங்களுக்கு பெருமை அளிக்கும்.  தேவையில்லாத செலவுகள் குறையும்.

திருமண வாழ்க்கை இன்பமாக இருக்கும். மனம் பதட்டத்துடன் இருக்கும். உங்கள் நண்பரின் பிரச்சனையைச் சரிசெய்ய அதிகம் அலைய வேண்டும். கல்வியில் பாதிப்பு இல்லை. உடல்நலம் நன்றாக இருக்கும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: அமைதியான மனநிலை இன்றைக்கு சிறப்பான நாள்... 4.10.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்கள் சாமர்த்தியமான சிந்தனை செல்வத்தைச் சேர்க்கும், தொழிலில் வளர்ச்சி மிருதுவாக இருக்கும். வியாபாரத்தில் உங்கள் பேச்சு சாதுரியம் அதிகமாக கை கொடுக்கும். பணப்புழக்கம் ஓரளவு நன்றாக இருக்கும். 

திருமண வாழ்க்கை இயல்பாக இருக்கும், காதல் வாழ்க்கையில் ஆனந்தம் அதிகமாகும். கல்வி ஆர்வம் குறையும். உடல் நலம் மிகவும் நன்றாக உள்ளது. ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: அமைதியான மனநிலை இன்றைக்கு சிறப்பான நாள்... 4.10.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அலுவலகத்தில் வேலை அழுத்தம் பெரியதாக இருக்காது. வியாபாரத்தில் வாடிக்கையாளரின் மூலம் ஆதாயம் உண்டு, நல்ல பெயர் கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும், செலவும் அதிகமாக இருக்கும். 

காதல் வாழ்க்கை இன்பமாக இருக்கும். வீட்டில் இன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக இருக்கும். உடல்நலத்தில் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: அமைதியான மனநிலை இன்றைக்கு சிறப்பான நாள்... 4.10.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் நாள் சுமுகமாக செல்லும். அலுவலகத்தில் உங்கள் மீது மதிப்பு கூடும். பணிகள் எந்த குறையும் இல்லாமல் சிறப்பாக நடக்கும். கல்வி சிறப்பாக இருக்கும், மாணவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். செலவு அதிகமாக இருக்கும்.

குடும்பத்துடன் வெளியே செல்லுவீர்.  நண்பர்கள் மூலம் இனிமையான சூழல் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறிய தொல்லைகள் வரும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  6

Nalaya Rasi Palan: அமைதியான மனநிலை இன்றைக்கு சிறப்பான நாள்... 4.10.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

அலுவலகத்தில் இன்று வேலை அழுத்தம் பெரியதாக இருக்காது.  செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது, நிதி சம்பந்தப்பட்ட முக்கியக் காரியத்தில் இன்று எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டாம். கல்வி நிலையில் பிரச்சனை இல்லை. 

குடும்ப வாழ்க்கையில் பிரச்சனையில்லை. வேலையில் நடக்கும் தவறு பதட்டத்தை உருவாக்கும் அதனால் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும்.  செலவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: அமைதியான மனநிலை இன்றைக்கு சிறப்பான நாள்... 4.10.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று சாதகமான நாளாகும், கல்வி நிலை அமோகமாக உள்ளது. அலுவலகத்தில் மிகவும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கணவன் மனைவி உறவில் நல்ல இலக்கணம் உருவாகும், ஒற்றுமை அதிகமாகும். இன்று மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்வில் நட்பான அணுகுமுறை கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 6


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்