Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya sirappu: வரலட்சுமி தினத்தில் இந்த காரியங்கள் செய்தால் நன்மையா…!

Manoj Krishnamoorthi August 04, 2022 & 18:00 [IST]
Nalaya sirappu: வரலட்சுமி தினத்தில் இந்த காரியங்கள் செய்தால் நன்மையா…!Representative Image.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் தனிசிறப்பு கொண்டதாகும். அந்த வகையில் இன்று சுபகிருது வருடம் ஆடி மாதம் 20 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05.08.2022) அன்று நடக்கும் ஆன்மீக விஷேங்களும், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் பற்றி அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும். 

தினசரி ராசிபலன் (Nalaya sirappu)- 5.08.2022

பண்டிகை 

  • இன்று மதுரை மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் பவனி வருவது சிறப்பாகும்.
  • சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வெள்ளி வாகனத்தில் பவனி வரும் காட்சி ஆகும்.

வழிபாடு

இன்று ஆடி வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதம் ஆகும். இன்று லட்சுமி தேவி வழிபாடு செய்வது சகல் ஐஸ்வர்யங்களையும் அளிக்கும்.

சிறப்பு

  • இன்று குழந்தைகளுக்கு சாதம் ஊட்ட உகந்த நாளாகும்.
  • புதிய கலைகள் கற்க உகந்த நாள் ஆகும்.
  • புதிய ஆடைகள் வாங்கவும் தானமாக அளிக்கவும் சிறந்த நாள். தானமாக அளிப்பது நன்மை அளிக்கும்.
  • மருத்துவம் சார்ந்த பணிகள் செய்யலாம்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்