Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Daily Special: புதுமை படைக்க  வழி செய்யும் புதன் கிழமையின் சிறப்பு…… ஜூலை 13, 2022 சிறப்பு!

Manoj Krishnamoorthi July 12, 2022 & 11:45 [IST]
Daily Special: புதுமை படைக்க  வழி செய்யும் புதன் கிழமையின் சிறப்பு…… ஜூலை 13, 2022 சிறப்பு!Representative Image.

நம் வெற்றிக்காக கடுமையாக உழைக்கும் அனைத்து நாளும் முக்கியமான நாள் தான், இருப்பினும் ஜோதிடம் கூறுவதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் சிறந்த நாளாகும்.  சுபகிருது வருடம் ஆனி மாதம் 29 ஆம்  புதன்கிழமை (12.07.2022) தினத்தின் சிறப்புகளைக் காணலாம்.

தினசரி ராசிபலன் (13.07.2022)

Daily Special (13.07.2022)

பண்டிகை

திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் மற்றும் தாயார் கண்ணாடி சப்பார உற்சவம்.

வழிபாடு

இன்று குல தெய்வ வழிபாடு செய்வதால் வாழ்வின் கஷ்டங்கள் குறைந்து இன்பமாக வாழ முடியும்.

சிறப்பு

இன்று வாங்கிய கடனைக் கொடுத்தால் கடன் வாங்கும் நிலை உருவாகாது.

வீட்டிற்கு கால்நடை வாங்கி வீடு கொண்டு வர உகந்த நாளாகும்.

புதிய ஞானம் பெற சிறப்பான நாளாகும்.

நட்சத்திரம்

இன்று அதிகாலை 2:02 வரை மூலம் பின்னர் நாளை அதிகாலை 12:24 வரை பூராடம் ஆகும்.

சந்திராஷ்டமம்

இன்று ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்