Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Dhinathin Vishengal: இன்றையதிருநாளில் இவ்வளவு விஷயங்களா…. ஜூலை 20, தினத்தின் சிறப்பு..!

Manoj Krishnamoorthi July 19, 2022 & 10:20 [IST]
Nalaya Dhinathin Vishengal: இன்றையதிருநாளில் இவ்வளவு விஷயங்களா…. ஜூலை 20, தினத்தின் சிறப்பு..!Representative Image.

இன்று சுபகிருது வருடம் ஆடி 2 ஆம் நாள் புதன்கிழமை தினத்தின் (20.07.22) தினசரி சிறப்பு, பண்டிகை போன்ற முக்கிய விஷயங்கள் பற்றி அறிய இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். 

தினசரி சிறப்பு(Nalaya Dhinathin Vishengal)

பண்டிகை

  • இன்று திருவெல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில் மூலவரான நரசிம்மர் பகவானுக்கு திருமஞ்சன சேவை ஆகும்.
  • திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலாபிஷேகம் திருநாளாகும்.
  • இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமான் வாகனத்தில் புறப்பாடு.

வழிபாடு

இன்று பெருமாள் வழிபாடு செய்ய உகந்த நாளாகும், இன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் சகல சௌபாக்கியமும் பெறலாம்.

சிறப்பு

  • இன்று விவசாய பணிகளை செய்ய உகந்த நாளாகும்.
  • வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் புதிய மாற்றம் அமையும், வழக்கு தொடங்கலாம்.

நட்சத்திரம்

இன்று மாலை 6:52 வரை ரேவதி பின்னர் நாளை மாலை 7:41 வரை அஸ்வினி நட்சத்திரமாகும்.

சந்திராஷ்டமம்

இன்று மகம் மற்றும் பூரம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.  

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Nalaya Visheshangal, Nalaya Dhina Sirappu, Nalaya Special, Indraya Thina Sirappu, Nalaya sirappu, nalaya sirappu tamil, indraya naal sirappu , daily sirappu tamil, thinasari sirappu tamil, indraya sirappu

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்