Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Sirappu:மங்களகரமான விஷயங்கள் பல தொடங்க சிறந்த நாளா இது.....!

Manoj Krishnamoorthi July 07, 2022 & 18:30 [IST]
Nalaya Sirappu:மங்களகரமான விஷயங்கள் பல தொடங்க சிறந்த நாளா இது.....!Representative Image.

நம் வாழ் சிறப்பாக இருக்க நம் முன்னோர்கள் நமக்கு சிறப்பான  ஒரு  யுக்தியை உருவாக்கியுள்ளனர், அதுவே ஜோதிடம் ஆகும். இந்த ஜோதிடத்தின் மூலம் நம் வாழ்வின் நிரந்தர மாற்றத்தை முன்கூட்டியே அறிந்து தெரிந்து கொள்ளலாம். 

இதுவே விதியை மதியால் வெல்லலாம் என்பது இதுதான் ஆகும், இந்த ஜோதிட சாஸ்திரம் கூறுவதில் நாளைய சிறப்பு என்னவென்று அறிய வேண்டும.... எங்கள் பக்கத்தைப் பின்தொடருங்கள்.

தினசரி சிறப்பு ( Nalaya Sirappu)

இன்று சுபகிருது வருடம்  ஆனி 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை தினத்தின் விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, 

பண்டிகை

மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் ஊஞ்சல் உற்சவ வைபவம் ஆகும்.

வீரவநல்லூர் பூமிநாத சுவாமி தெப்ப உற்சவம் ஆகும்.

இராமநாதபுரம் கோதண்டராம சுவாமி ரத உற்சவம்.

சிறப்பு

நாட்டியம் கற்க சிறந்த நாள்.

உயர் பதவிகளை ஏற்று கொள்ள உகந்த நாள்.

கல்வி சார்ந்த பணிகளை செய்ய இன்று உகந்த நாளாகும்.

தோட்டம் சார்ந்த வேலைகளை செய்யலாம்.

வழிபாடு

இன்று ராமர் வழிபாடு கோடான கோடி நன்மைகள் அளிக்கும்.

நட்சத்திரம்

காலை   08:12 மணி வரை சித்திரை பின்னர்  நாளை காலை 07:33 வரை விசாகம் நட்சத்திரமாகும்.

சந்திராஷ்டமம்

இன்று மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்