Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Viruchigam Sani Peyarchi 2023 : விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி என்ன செய்வார்?

Manoj Krishnamoorthi September 08, 2022 & 11:50 [IST]
Viruchigam Sani Peyarchi 2023 : விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி என்ன செய்வார்?Representative Image.

தர்ம நெறியில்  வாழும் எண்ணம் கொண்ட விருச்சிக ராசிக்காரரே 2023 முதல் 2025 வரையிலான சனி பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அளிக்குமா..? இல்லை ஆபத்தா..? போன்ற ஐயத்திற்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். 

சனி பெயர்ச்சி 2023- விருச்சிகம் (Sani Peyarchi Viruchigam 2023 To 2025)

பொது பலன்: 

விருச்சிக ராசிக்காரரே உங்களுக்கு 4 இல் சனி (அர்த்தாஷ்டம சனி) இருப்பதால் சில தொந்தரவு வந்தால் சமாளிக்கும் மனப்பக்குவம் இருக்கும். செய்யும் செயலில் தடைகள் ஏற்பட்டு தான் நிறைவேறும். சனியின் பார்வை 6 ஆம் வீட்டில் மற்றும் ஜென்மத்தில் இருப்பதால் பிரச்சனைகளை உருவாக்கி மன உறுதி கூட்டும். 

குடும்ப  வாழ்க்கை:  

4 ஆம் வீட்டில் சனி இருப்பதால் சில வீட்டில் செலவுகளை உருவாக்கும், வண்டி வாகனத்தில் பழுதுபார்க்கும் செலவும் ஏற்படலாம். திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனியின் பார்வை 6 ஆம் வீட்டில் இருப்பதால் சில  தற்காலிக எதிரிகளை உருவாக்கி போக்கும். காதல் வாழ்வில் சந்தோஷம் குறையும்.

தொழில்: 

சனியின் பார்வை 10 ஆம் வீட்டில் (சிம்மத்தில்) இருப்பதால் தொழில் ஸ்தானம் சிறப்பாக இருக்கும், வருமானம் நன்றாக இருக்கும். இருப்பினும் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் வரும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் நற்பலன் பெறுவர். 

உடல்நலம்: 

உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை இருக்காது. குடும்பத்தில் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

இதுபோன்ற  ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…


 

Tag : Viruchigam Sani Peyarchi 2023 | Sani Peyarchi Viruchigam 2023 | Sani Peyarchi Viruchigam 2023 To 2025 | 2023 Sani Peyarchi Viruchigam Rasi Palan | Viruchigam Sani Peyarchi 2023 To 2025 In Tamil | 2023 Sani Peyarchi Palangal Viruchigam  | Sani Peyarchi 2023 Tamil | Sani Peyarchi Palangal 2023 | 2023 Sani Peyarchi In Tamil | Viruchigam Sani Peyarchi Palan 2023 To 2026 | Viruchigam Sani Peyarchi 2023 To 2025 Palangal | Sani Peyarchi Palan 2023 Viruchigam  | Viruchigam Sani Peyarchi Palangal 2023 To 2025 | Viruchigam Sani Peyarchi | Sani Peyarchi 2023 In Tamil | 2023 Sani Peyarchi Date | Scorpio Sani Peyarchi Palangal | Scorpio Sani Peyarchi 2023 | Scorpio Sani Peyarchi 2023 To 2026 | விருச்சிகம் சனி பெயர்ச்சி 2023

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்