Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Thina sirappu: நல்ல விஷங்கள் நிறைந்த மங்களகரமான நாள் இதுவா…….. ஜுலை 9, 2022 சிறப்பு!

Manoj Krishnamoorthi July 08, 2022 & 09:10 [IST]
Nalaya Thina sirappu: நல்ல விஷங்கள் நிறைந்த மங்களகரமான நாள் இதுவா…….. ஜுலை 9, 2022 சிறப்பு!Representative Image.

நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு  செயலுக்கும் நல்ல நேரம், திதி மற்றும் சகுனம் எனப் பார்ப்பது உண்டு. நாம் ஏன் இவ்வளவு கவனமாக இத்தனை விசயங்களைப் பார்கிறோம், அதை யோசித்து பார்த்தால் மையத்தில் இருப்பது ஒரே ஒரு விஷயம் தான் ‘செய்யும் செயல் தடையின்றி நன்றாக நடக்க வேண்டும் என்பதாகும். 

இவ்வாசகத்தில் நாம் அன்றாட வாழ்வின் பண்டிகை, வழிபாடு மற்றும் இந்த தினம் (9.07.2022, சனிக்கிழமை) எதற்கு சிறப்பு என்பதை அறிவோம்.

தினசரி சிறப்பு (Nalaya Thina sirappu)

இன்று சுபகிருது வருடம் ஆனி 25 சனிக்கிழமை ஆகும், இன்றைய நட்சத்திரம் காலை  7:33  மணி வரை சுவாதி பின்னர் விசாகம் ஆகும்.

பண்டிகை

திருத்தங்கல் அப்பன் ஸ்ரீநின்ற நாராயனப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் சந்திர பிரபையிலும் புறப்பாடு ஆகும்.

காணாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.

வழிபாடு

இன்று செய்யும் சிவ வழிபாடு குடும்பத்தில் சந்தோஷம் பொங்கும் ஒற்றுமை அளிக்கும்.

இன்றைய சிறப்பு 

இன்று தானியம் வாங்க உகந்த நாளாகும்.

வியாபாரத்தை உயர்ந்த உகந்த நாள்.

விவசாயம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளலாம்.

சந்திராஷ்டமம்

இன்று ரேவதி நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

Tag: Nalaya Thina sirappu, Nalaya sirappu, nalaya sirappu tamil, indraya naal sirappu , daily sirappu tamil, thinasari sirappu tamil, indraya sirappu


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்