Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: இதுவரை இன்பமாக இருந்த இந்த ராசிக்காரரின் நிலை இனி அவ்வளவு தான்.., ஜூலை 19, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 18, 2022 & 15:00 [IST]
Nalaya Rasipalan: இதுவரை இன்பமாக இருந்த இந்த ராசிக்காரரின் நிலை இனி அவ்வளவு தான்.., ஜூலை 19, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Nalaya Rasipalan

மேஷம் (Aries 2022 Horoscope)

நீண்ட காலமாக நிம்மதியான வாழ்வை எதிர்பார்த்த உங்களுக்கு இன்றைய தினம் அமைதியானதாக அமையும், உங்களின் தொழிலில் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் ஆசையை அடைய மிகவும் கடுமையாக உழைப்பீர்கள்.  பண விஷயத்தில் இன்று கவனமாக இருக்க  வேண்டும். மனதில் பதட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும். 

வீட்டில் அமைதி காப்பது, குடும்பத்தினரின் மகிழ்ச்சியைக் கெடுக்காது. உங்கள் அகந்தை போக்கு இன்று மற்றவர்களின் மனதைக் காயப்படுத்தும். உடலில் கால் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும். விடாமுயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:5

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

ரிஷப ராசிக்காரரே உங்களின் தெளிவான மனநிலை இன்று பெரிய பிரச்சனையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும், அலுவலகத்தில் இன்று உங்கள் சக பணியாளரின் உதவியால் திறமையை வளர்த்து கொள்ளுவீர்கள். பணத்தைச் சேமிக்க முடியும். 

வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும், ஆரோக்கிய பிரச்சனை உதிக்கும், ஓய்வு தேவைப்படும். சோர்வு!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம் (Gemini 2022 Horoscope)

இன்று இருக்கும் உங்களின் ஆர்வம் தொழிலில் புதிய முயற்சி எடுக்க வேண்டும், ஆகையால் புதிய முயற்சிகள் எடுக்கும் முன் அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனை கிடைக்கும். மேலும் பண வரவு சீராக இருக்கும், கவனமாக செலவு செய்ய வேண்டும். 

இன்று உங்களுக்கு பொறுமை அதிகமாக தேவைப்படும், முக்கியமாக வீட்டில் பொறுமையாக இருங்கள், தேவையில்லாத வாக்குவாதம் வீட்டில் சந்தோஷத்தைக் குறைக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, சிறப்பான உடல்நலம் இருக்கும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Cancer 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது, அலுவலகத்தில் மேல் அதிகாரி கண்டிப்போடு இருப்பார். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் எதுவுமிருக்காது. பண வரவு குறைவாக இருக்கும். 

மண வாழ்க்கை சுமாராகத் தான் இருக்கும். காதல் வாழ்க்கையில் ஊடல் உருவாகும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை.  கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம் (Leo 2022 Horoscope)

உங்களின் முன்யோசனை புத்திக்கு இன்றைய நாள் பண வரவு குறைவாக இருந்தாலும் செலவுகள் பெரிதாக இருக்காது. மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் வரும், புதிய ஞானம் தோன்றும்.  

இன்று குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். குடும்பத்தினர் உதவி பல வகையில் உதவியாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், மருத்துவ செலவு உருவாகும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Virgo 2022 Horoscope)

அயராது உழைக்கும் உங்களுக்கு தொழில் வளர்ச்சி அமோகமாக இருப்பதால் பணியிடத்தில் அனைவரிடமும் சகஜமாக பணியாற்றுவீர்கள். பண வரவு உண்டு, நிதி வளர்ச்சி மனதில் சந்தோஷத்தை விதைக்கும். 

குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள், ஆனால் வேலைகள் அதற்கு வாய்ப்பு அளிக்காது. குடும்பத்தினரின் உதவி புதிய நம்பிக்கை அளிக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 3


Part 2: துலாம் - மீனம் தினசரி ராசிபலன் (19.07.2022)


இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்