Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Special: மங்களம் நிறைந்த ஆடி முதல் தினத்தின் சிறப்பு இதுவா….. ஜூலை 17, 2022 சிறப்பு!

Manoj Krishnamoorthi July 16, 2022 & 13:30 [IST]
Nalaya Special: மங்களம் நிறைந்த ஆடி முதல் தினத்தின் சிறப்பு இதுவா….. ஜூலை 17, 2022 சிறப்பு!Representative Image.

ஒவ்வொரு தினமும் நல்ல நாள் தான், இருப்பினும் சிரப்பு அந்த ஒரு நாளுக்கு மட்டும் தனித்துவமாக இருக்கும். அந்த வகையில் சுபகிருது வருடம் ஆடி மாதம் 1 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (17.07.2022) தினத்தின் சிறப்புகள் என்னவென்று பற்றி அறிய இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

தினசரி ராசிபலன் (17.07.2022)

தினசரி சிறப்பு (Nalaya Special)

இன்றைய தினத்தின் சிறப்பு என்பது இன்று எந்த தெய்வ வழிபாடு மகத்துவம் அளிக்கும் என்பதும், இன்று என்ன பண்டிகை என்பதையும் குறிக்கும், 

பண்டிகை

திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மன் ஆற்றில் திருமஞ்சனம் செய்யும் மகத்துவமான நாள்.

வழிபாடு

சூரியன் வழிபாடு இன்று தடைகளை நீக்கி வெற்றி அளிக்கும்.

சிறப்பு

இன்று வாங்கிய கடன் திருப்பி கொடுத்தால் கடன் வாங்கும் நெருக்கடி குறையும்.

நீர்நிலை சார்ந்த பணிகளில் இன்று மேற்கொள்ளலாம்.

நட்சத்திரம்

இன்று இரவு 7:12 வரை சதயம் பின்பு நாளை மாலை 6:42  வரை பூரட்டாதி  ஆகும்.

சந்திராஷ்டமம்

இன்று புனர்பூசம் மற்றும் பூசம் நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

Tag: Nalaya Special, Indraya Thina Sirappu, Nalaya sirappu, nalaya sirappu tamil, indraya naal sirappu , daily sirappu tamil, thinasari sirappu tamil, indraya sirappu

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்