Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: ஜம்முனு வேறலெவலில் வாழும் அதிர்ஷ்ட ராசிக்காரருக்கு நீங்களா! ஆனால்  துலாம் ராசிக்கு இப்படியொரு நிலையா? ஜூலை 17, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi July 16, 2022 & 10:25 [IST]
Nalaya Rasipalan: ஜம்முனு வேறலெவலில் வாழும் அதிர்ஷ்ட ராசிக்காரருக்கு நீங்களா! ஆனால்  துலாம் ராசிக்கு இப்படியொரு நிலையா? ஜூலை 17, 2022 ராசிபலன்..!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 06:15- 07:15 வரை

மாலை: 03:15- 04:15 வரை

Nalaya Rasipalan

மேஷம் (Aries 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு மிகவும் சிறந்த நாளாக அமையும், தொழில் ஸ்தானம் சிறப்பாக அமையும், இன்று வியாபார ரீதியாக பல முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். பலரின் ஆலோசனையை எதிர்பார்ப்பீர்கள்.  நிதி நிலைமையில் இன்றைய தினம் சிறப்பான நாளாக இருக்கும், கையில் பணப் புழக்கம் நன்றாக இருக்கும்.

வீட்டில் கணவன் மனைவி உறவில் இனிமையான தருணமாக இருக்கும். குடும்பத்தினருடன் உற்சாகமாகப் பொழுதைக் கழிப்பீர். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. உற்சாகம்!  

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

உங்களின் நிதானமான குணத்துக்கு இன்றைய நாள் அனுகூலமாக அமையும், தொழில் சார்ந்த பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும், அரசு துறை ஊழியருக்கு நல்ல தகவல் கிடைக்கும். தொழிலில் வேலைகளை சுமுகமாக முடித்து சற்று ஓய்வு எடுப்பீர்கள். பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு கையில் பணப் புழக்கம் இருக்கும்.  

குடும்பத்தில் நல்ல உறவு இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும்.உடல்நலம் நன்றாக இருக்கும் இதுவரை இருந்த சிறிய தொல்லைகள் மறைந்து போகும். நலம்!      

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 

மிதுனம் (Gemini 2022 Horoscope)

நீங்கள் எதிர்பார்த்த சந்தோஷமான வாழ்வு இல்லையென்றாலும் இன்று பெரியளவு பிரச்சனை இருக்காது, தொழிலை சீர் செய்ய சில உதவிகள் கிடைக்கும். வேலைகள் கொஞ்சம் அதிகமாகக் காணப்படும். அதிகரிக்கும் செலவுகள்  கொஞ்சம் மன வருத்தத்தை உருவாக்கும்.

குடும்ப வாழ்க்கை அவ்வளவாக சரியில்லை என்றாலும் மனம் நிம்மதியாகத் தான் இருக்கும். கல்வியில் பாராட்டு கிடைக்கும். ஒரு புரியாத பதட்டம் மனதில்  இருக்கும். உடல்நலத்தில் கால் சம்பந்தப்பட்ட தொல்லைகள் இருக்கும். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் (Cancer 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது, புதிய முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம். முக்கியமாக வியாபாரத்தில் மிக கவனமாக இருங்கள் சிறிய பிரச்சனை மிகப்பெரிய விளைவை உருவாக்கக் கூடும்.  இன்று செலவுகள் அதிகமாகத் தான் இருக்கும், செல்வ நிலையில் சேமிப்பு குறையும். 

உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது.  திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியக் குறை இருக்கும், கால் சம்பந்தப்பட்ட பிரச்சனை அதிகமாக இருக்கும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் (Leo 2022 Horoscope) 

இன்று உங்கள் சுபாவம் சற்று வழக்கத்தை விட மாறுதலாக இருக்கும்,  சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். தொழில் சீராக இருக்கும். அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும், உங்களின் ஈடுபாட்டால்  பாராட்டு பெறுவீர்கள். செலவு செய்யும்போது யோசிப்பது உங்கள் நிதி நிலைமைக்கு  நல்லதாகும்.   

திருமணம் கைகூடும் சந்தர்ப்பம் அமையும். காதல் கைகூடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பெற்றோரின் மூலம் ஆதாயம் கிடைக்கும். இன்று நண்பர்களின் மூலம் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி உண்டு. பரிசு!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரேஞ்ச் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி (Virgo 2022 Horoscope)

உங்கள் லட்சியத்தின் மேல் உங்களுக்குப் பயம் ஏற்பட்டு கடினமாக உழைக்கத் தூண்டும், உங்கள் உழைப்பின் வேகம் அதிகமாகும். கடினமான பணிகளை எளியதாக முடிப்பீர்கள்.

வீட்டில் சிறிய சச்சரவு வரும் அதனால் குடும்பத்தின்  ஒற்றுமை கெடாது. உங்கள் நகைச்சுவையான உணர்வு இன்று மகிழ்ச்சியை உருவாக்கும். காதல் வாழ்க்கையில் புதிய திருப்பங்களை உருவாக்கும். உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7


Part 2: துலாம்- மீனம் தினசரி ராசிபலன் (17.07.2022)


இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்