Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Special: பெருமாள் பிரார்த்தனை இன்று தடைகள் நீக்கும்…. ஜூலை 27, 2022 சிறப்பு..!

Manoj Krishnamoorthi July 26, 2022 & 19:15 [IST]
Nalaya Special: பெருமாள் பிரார்த்தனை இன்று தடைகள் நீக்கும்…. ஜூலை 27, 2022 சிறப்பு..!Representative Image.

நம் லட்சியத்தை அடையும் போராட உழைக்கும் ஒவ்வொரு நாளும் சிறந்த நாளாகும், இன்று சுபகிருது வருடம்  ஆடி 11 ஆம் நாள் புதன்கிழமை (27.07.2022) தினத்தின் விஷேசங்கள் பற்றி அறிய இந்த வாசகம் உதவியாக இருக்கும்.

இன்றைய சிறப்பு (Nalaya Special)

பண்டிகை

இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் திருநாள்.

வழிபாடு

இன்று பெருமாள் வழிபாடு சிறப்பான வாழ்வை பெற உதவும், செயல்களில் உள்ள தடைகளை அகற்றும். 

சிறப்பு

இன்று முக்கிய பொறுப்புகள் ஏற்ற சிறந்த நாள். 

இன்று விவசாயம் சார்ந்த பணிகள் செய்யலாம். 

புதிய கலைகள் கற்க உகந்த நாளாகும்.

இன்றைய நட்சத்திரம்

இன்று அதிகாலை 05:52 வரை திருவாதிரை பின் நாளை (28.07.2022) காலை 08:25 வரை புனர்பூசம் நட்சத்திரமாகும்.

சந்திராஷ்டமம்

இன்று கேட்டை நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும். 

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

Tag: Nalaya Special, Nalaya sirappu, Nalaya Naal Vishesam, Nalaya Mukiiya vishesham, Nalaya Visheshangal, Nalaya Dhina Sirappu, Indraya Thina Sirappu, nalaya sirappu tamil, indraya naal sirappu , daily sirappu tamil, thinasari sirappu tamil, indraya sirappu


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்