Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கருட பஞ்சமி தினத்தில் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் இவரா…. ஆகஸ்ட் 2, 2022 விஷேசம்..!

Manoj Krishnamoorthi August 01, 2022 & 17:10 [IST]
கருட பஞ்சமி தினத்தில் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் இவரா…. ஆகஸ்ட் 2, 2022 விஷேசம்..!Representative Image.

நாம் வாழ்வில் நம் வெற்றிக்காக அயராது போராடும் ஒவ்வொரு நாளுமே சிறந்த நாள் என்பது சான்றோரின் கருத்தாகும், இருப்பினும் ஜோதிடத்தில் சில நாட்களில் சில விசயங்கள் செய்ய உகந்த தினமாக இருக்கும். இன்று சுபகிருது வருடம் ஆடி மாதம் 17 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை தினத்தில் (2.08.2022) வழிபாடு  செய்ய வேண்டிய தெய்வம், ஆன்மீக பண்டிகை மற்றும் சிறப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

தினசரி சிறப்பு (Nalaya Visheshangal)- 2.08.2022

பண்டிகை

இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரங்க மன்னார் வெட்டி வேர் சப்பரத்தில் பகத்தர்களுக்கு காட்சி அளித்தல்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

வழிபாடு

இன்று கருடாழ்வார் வழிபாடு காரியத் தடைகளை நீக்கி வளர்ச்சி அளிக்கும்.

சிறப்பு

புதிய ஆடை மற்றும் ஆபரணம் வாங்க ஏற்ற நாளாகும்.

வயலில் விதை விதைக்க உகந்த நாள்.

கால் நடைகள் வாங்க முயற்சின் செய்யலாம். 

இன்றைய நட்சத்திரம்

இன்று மாலை 4:24 வரை உத்திரம் பின் நாளை மாலை 4:38 வரை அஸ்தம் ஆகும்.

சந்திராஷ்டமம்

இன்று அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்