Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Visheshangal: ஆடி மாதம் வந்தாச்சு இன்றைய தினத்தின் சிறப்பு இதுதானா…. ஜூலை 19, 2022 சிறப்பு!

Manoj Krishnamoorthi July 18, 2022 & 12:05 [IST]
Nalaya Visheshangal: ஆடி மாதம் வந்தாச்சு இன்றைய தினத்தின் சிறப்பு இதுதானா…. ஜூலை 19, 2022 சிறப்பு!Representative Image.

ஜோதிடத்தை பொருத்தவரை தினமும் ஒவ்வொரு சிறப்பு ஒவ்வொரு தலத்தில் சிறப்பு பூஜை நடைபெறும். அது பற்றி அறிய இவ்வாசகத்தை பின்தொடருங்கள்.

தினசரி சிறப்பு (Nalaya Visheshangal)- 19.07.2022

இன்று சுபகிருது வருடம் ஆடி மாதம் 3 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (19.07.2022) தினத்தின் சிறப்பு மற்றும் விஷேசங்களைக் காண்போம்.

பண்டிகை

இன்று சுவாமி மலை ஸ்ரீமுருகப்பெருமான் அயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை கொள்ளுதல்.

திருப்பதி ஏழுமலையான் சுவாமி மைசூர் மண்டபத்தில் எழுந்தருளும் சிறப்பு மிக்க திருநாளாகும்.

வழிபாடு

இன்று தேய்பிறை சஷ்டி, முருக பெருமான் வழிபாடு நன்மையளிக்கும்.

சிறப்பு

இன்று கிணறு வெட்ட நல்ல நாள்.

இன்று புண்ணிய காரியங்களுக்கு தர்ம் காரியம் செய்வது மிகவும் நன்மையாகும்.

நட்சத்திரம்

இன்று மாலை 6:33 வரை உத்திரட்டாதி பின் நாளை மாலை 6:52 வரை ரேவதி நட்சத்திரமாகும்.

சந்திராஷ்டமம்

இன்று ஆயில்யம், மகம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும். 

இதுபோன்ற செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்