Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Nathachithra Palan: இன்று இந்த நட்சத்திரக்காரர் உஷாரா இல்லை என்றால் அவ்வளவு தான்.. ஜூலை 18, 2022 நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi July 17, 2022 & 16:00 [IST]
Nalaya Nathachithra Palan: இன்று இந்த நட்சத்திரக்காரர் உஷாரா இல்லை என்றால் அவ்வளவு தான்.. ஜூலை 18, 2022 நட்சத்திர பலன்!Representative Image.

இன்று சுபகிருது வருடம் ஆடி மாதம் 2 ஆம் நாள் திங்கட்கிழமை (18.07.2022) அன்று 12 ராசியும் 27 நட்சத்திரங்களும் அடையும் பலன் பற்றி காண்போம்.

ஜென்ம நட்சத்திர பலன் (Nalaya Natchathiram Palan)

இன்று கடக லக்னம் இருப்பு 05 நாழிகை 19 வினாடி, இன்று மாலை 6:42 வரை பூரட்டாதி பின்பு நாளை மாலை 6:33  வரை உத்திரட்டாதி ஆகும்.

தினசரி ராசிபலன் (19.07.2022)

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 பண நெருக்கடி குறையும்.

பரணி

 ஆதாயம் பெற வேண்டும்.

கிருத்திகை

 குடும்ப பிரச்சனைன் குறையும்.

ரிஷபம்

கிருத்திகை

 தொழில் மேம்படும்.

ரோகிணி

 குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிருகசீரிஷம்

 மனக் குழப்பங்கள் குறையும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

திருவாதிரை

 மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

புனர்பூசம்

 பல நபர்களின் உதவி கிடைக்கும்.

கடகம்

புனர்பூசம்

 அனுசரனையாக இருந்தால் பிரச்சனை இருக்காது.

பூசம்

 இன்றைய தினம் முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக இருக்கும்.

ஆயில்யம்

 பண தேவைகள் இருக்கும்.

சிம்மம்

மகம்

 குடும்பத்தில் அனுசரனையாக இருக்க வேண்டும்.

பூரம்

 கால தாமதம் ஏற்படும்.

உத்திரம்

 உடல் சோர்வாக இருக்கும், ஓய்வு தேவைப்படும்.

கன்னி

உத்திரம்

 மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

அஸ்தம்

வாழ்க்கை மேம்படும்.

சித்திரை

 சக பணியாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

துலாம்

சித்திரை

 பிரச்சனை குறையும், இன்றைய தினம் நிம்மதி எட்டிபார்க்கும்.

சுவாதி

 சிந்தித்து செயல்பட வேண்டும்.

விசாகம்

 உணவு பழக்கத்தில் கவனம் வேண்டும்.

விருச்சிகம்

விசாகம்

 மாற்றங்கள் பல உருவாகும்.

அனுஷம்

 மகிழ்ச்சியான நாளாக மாற்ற முயலுவீர்கள்.

கேட்டை

 எண்ணங்கள் செயலாகும்.

தனுசு

மூலம்

 சிந்தனை அதிகரிக்கும்.

பூராடம்

 விடாமுயற்சி இருக்கும்.

உத்திராடம்

 மனம் தெளிவாக இருக்கும்.

மகரம்

உத்திராடம்

 தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள்.

திருவோணம்

 மாற்றங்கள் பல நிகழும்.

அவிட்டம்

 நம்பிக்கையைத் தளரவிடாமல் உழைக்க வேண்டும்.

கும்பம்

அவிட்டம்

 வழக்கமான வேலையை நிதானமாக செய்ய வேண்டும்.

சதயம்

 தொழில் முன்னேற்றம் கொள்ள அதிகம் போராட வேண்டும்.

பூரட்டாதி

 கவனத்துடன் செயல்பட வேண்டும்.

மீனம்

பூரட்டாதி

 புதிய வாய்ப்புகள் பல உருவாகும்.

உத்திரட்டாதி

 இலக்கை தேர்ந்தெடுப்பீர்கள்.

ரேவதி

 நிதானமாக இருக்க வேண்டும்.

சந்திராஷ்டமம்

இன்று  பூசம் மற்றும் ஆயில்யம்  நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்