Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Natchathira Palan in Tamil: பதற்றத்துடன் செயல்படும் அந்த நட்சத்திரக்காரர் நீங்களா…? குறிப்பா இந்த விஷயத்துல பாத்து இருந்துக்கோங்க…!

Gowthami Subramani June 30, 2022 & 17:15 [IST]
Natchathira Palan in Tamil: பதற்றத்துடன் செயல்படும் அந்த நட்சத்திரக்காரர் நீங்களா…? குறிப்பா இந்த விஷயத்துல பாத்து இருந்துக்கோங்க…!Representative Image.

Natchathira Palan in Tamil: நாம் பிறக்கும் போது, சந்திரன் எந்த ஒரு ராசியில் மற்றும் எந்த ஒரு நட்சத்திரத்தில் இருக்கிறாரோ அதுவே நாம் பிறந்த ஜென்ம நட்சத்திரம் அல்லது நட்சத்திரம் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறாரோ, அந்த நட்சத்திரத்திற்கு அதிபதியானவராகக் கருதப்படுகிறார் (Natchathira Palan in Tamil).

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

உடனிருப்பவர்களிடையே புரிதல் உண்டாகும் நாள்

பரணி

மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்

கிருத்திகை

இன்று உங்களது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் நாள் (Tamil Natchathiram Palan)

ரிஷபம்

கிருத்திகை

உங்களுக்கு சிறந்த அனுபவம் உண்டாகும் நாள்

ரோகிணி

இன்று நிகழும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும்

மிருகசீரிஷம்

நீங்கள் இருக்கும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் (Jenma Natchathiram Naal Palan)

மிதுனம்

மிருகசீரிஷம்

மென்மேலும் வரவுகளைப் பெற்று சிறப்புடன் வாழ்வீர்கள் (Natchathiram Palan Today)

திருவாதிரை

உங்களிடையே ஏற்படும் மாற்றம் உங்களுக்கு நன்மை பயப்பவையாக அமையும்

புனர்பூசம்

புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். இதனால், நல்ல பலன்களைப் பெறுவீர்கள்

கடகம்

புனர்பூசம்

புதிய சிந்தனைகள் மேம்படும்

பூசம்

உடனிருப்பவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கிக் காணப்படுவீர்கள் (Jenma Natchathiram Astrology)

ஆயில்யம்

உங்களின் முதலீடுகள் பன்மடங்கு பெருகும்

சிம்மம்

மகம்

சற்று நெருக்கடி உண்டாகும். எதையும் பொறுமையாக செய்வது நல்லது

பூரம்

மற்றவர்களின் உதவி கிடைப்பதுடன், அதனால் தொழிலில் சற்று மேலோங்கி காணப்படுவீர்கள்

உத்திரம்

துரிதம் உண்டாகக் கூடிய நாள்

கன்னி

உத்திரம்

உங்களது தன்னம்பிக்கை உயர்ந்து வாழ்வில் மேன்மை அடையும் நாளாக இந்நாள் உள்ளது

அஸ்தம்

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாகும் (27 Natchathira Palan in Tamil)

சித்திரை

இதுவரை இருந்து வந்த பதற்றங்கள் அனைத்தும் விலகி விடும்

துலாம்

சித்திரை

உடனிருப்பவர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைக்கும்

சுவாதி

நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களின் மதிப்பு மேலோங்கி காணப்படும்

விசாகம்

குழப்பத்துடன் இருந்த விஷயங்களில் அனைத்தும் தெளிவு பிறக்கும்

விருச்சிகம்

விசாகம்

உங்களை நோக்கி வரும் எதிர்ப்புகளை அறிந்து, தற்காப்புடன் செயல்படுவீர்கள்

அனுஷம்

இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்து கைகூடி வரும் (Jenma Natchathiram Palan In Tamil)

கேட்டை

எந்தவொரு காரியத்தையும், சிந்தித்து செயலாற்றுவது நல்லது

தனுசு

மூலம்

சிறிது கால தாமதம் உண்டாகும். பதற்றத்துடன் செயல்படாமல், நிதானமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

பூராடம்

எந்தவொரு காரியத்தையும் பொறுமையுடன் கையாள்வது நல்லது

உத்திராடம்

இன்று சற்று ஏற்ற இறக்கமான நாளாக அமைகிறது. மனம் தளர வேண்டாம்

மகரம்

உத்திராடம்

உடனிருப்பவர்களிடம் இருக்கும் ஒற்றுமை அதிகரித்துக் காணப்படும்

திருவோணம்

நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே புரிதல் உண்டாகும்

அவிட்டம்

நீங்கள் செய்யும் செயல்களில் பாராட்டு பெறுவீர்கள் மற்றும் வெற்றி கிட்டும்

கும்பம்

அவிட்டம்

உங்களிடையே மாற்றம் ஏற்படும் நாள். இந்த மாற்றத்தால் நன்மை உண்டாகும்

சதயம்

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்

பூரட்டாதி

ஒற்றுமையுடன் செயல்பட்டு காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்

மீனம்

பூரட்டாதி

நீங்கள் செய்யும் செயல்களில் வைத்திருக்கும் ஆர்வம் அதிகரித்து காணப்படும்

உத்திரட்டாதி

நல்ல அனுகூலமான நாளாக இந்நாள் உள்ளது

ரேவதி

உங்களிடம் இருந்த பொறுப்புகள் குறையும். சற்று நிம்மதியுடன் காணப்படுவீர்கள்

சந்திராஷ்டமம்:

மூலம் நட்சத்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!

Tamil Natchathiram Palan | Jenma Natchathiram Palan In Tamil | 27 Natchathira Palan in Tamil | Tamil Jenma Natchathiram Palan 2022 | Jenma Natchathiram Palan 2022 | Natchathira Palan in Tamil | Jenma Natchathiram Naal Palan | Jenma Natchathiram Palan | ஜென்ம நட்சத்திர பலன்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்