Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

December Month Tamil Rasi Palan 2022 Thulam : உங்களுக்கு டிசம்பரில் இருக்கும் துணிச்சல் அசாதாரண செயல் செய்ய வைக்கும்....!

Manoj Krishnamoorthi Updated:
December Month Tamil Rasi Palan 2022 Thulam : உங்களுக்கு டிசம்பரில் இருக்கும் துணிச்சல் அசாதாரண செயல் செய்ய வைக்கும்....!Representative Image.

துலாம் ராசிக்காரரே 2022 டிசம்பர் மாதம் உங்களுக்கு ஜென்மத்தில் கேது, 2 இல் புதன் சூரியன்  சுக்கிரன் சேர்க்கை, 4 இல் சனி மற்றும் 6 இல் குரு, 7 இல் இராகு, 8 இல் செவ்வாய் சஞ்சாரம் கொள்கிறது. அத்துடன் டிசம்பர் 2 அன்று புதன் மற்றும் சுக்கிரன் டிசம்பர் 5 ஆம் தேதி அன்று  3 ஆம் வீட்டிற்கு  பெயர்ச்சி செய்கிறது. இப்படி இருக்கும் கிரக நிலை மாற்றம் துலாம் ராசிக்கு என்ன பலன் அளிக்கும் என்பதை அறிய பின்தொடரவும்.

டிசம்பர்  மாத ராசிபலன் 2022- துலாம் (December Month Tamil Rasi Palan 2022 Thulam)

 

December Month Tamil Rasi Palan 2022 Thulam : உங்களுக்கு டிசம்பரில் இருக்கும் துணிச்சல் அசாதாரண செயல் செய்ய வைக்கும்....!Representative Image

துலாம்

பொது பலன்: 

இந்த மாதம் துணிச்சலான பல காரியங்களை செய்வீர். பல முறை சிந்தித்து செயல்பட்டால் அற்புதமான பலன் கிடைக்கும். ஆனால் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். யாரின் கருத்தை ஏற்காமல் நிதானமாக இருந்தால் வீட்டில் அமைதியாக இருக்க முடியும்.  

குடும்ப  வாழ்க்கை:

கணவன் மனைவி உறவு அமைதியாக இருக்கும், ஆனால் மற்றவர்களின் கருத்தால் வாக்குவாதம் உண்டாகலாம். திருமண முயற்சியில் 8 இல் இருக்கும் செவ்வாய் தாமதம் உண்டாக்கும்.  சுற்றத்தாருடன் சந்தோஷமாக இருப்பீர்.

தொழில்: 

உங்கள் ராசியில் 3 ஆம் வீட்டில் இருக்கும் புதன் துணிச்சலாக தொழிலில் பல முயற்சி செய்ய தூண்டும். சந்திர பகவானின் சாதக பார்வை டிசம்பர் 11 பிறகு கிடைப்பதால் புதிய முயற்சிகளை அப்போது மேற்கொள்வது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காது, சிலருக்கு மற்றவருடன் பிரச்சனை உண்டாகும். நிதி நிலையில் பிரச்சனை இல்லை. 

உடல்நலம்: 

உங்களுக்கு 7 இல் இராகு மற்றும் 8 இல் செவ்வாய் இருப்பது ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் காட்ட வேண்டிய தருணமாகும். உடலில் செரிமான கோளாறு உண்டாகலாம், உணவு பழக்கத்தில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்:

டிசம்பர் 6, 7, 8

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்