Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jenma Natchathira Palan: மிக கவனமா இருக்க வேண்டிய நட்சத்திரம் இது தான்…. என்ன விளைவை சந்திப்பீர்கள் தெரியுமா..?

Gowthami Subramani June 07, 2022 & 17:00 [IST]
Jenma Natchathira Palan: மிக கவனமா இருக்க வேண்டிய நட்சத்திரம் இது தான்…. என்ன விளைவை சந்திப்பீர்கள் தெரியுமா..?Representative Image.

Natchathira Palan in Tamil: நாம் பிறந்த பிறகு, நமது கிரக நிலைகளும் சேர்ந்து நம்மை செயல்படச் செய்கின்றன. அந்த வகையில், நமது கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு நாம் அனுபவிக்கும் அத்தனை நன்மை, தீமைக்கும் இந்த ஜென்ம நட்சத்திரங்களே காரணமாக இருக்கும். இன்றைய நாளில் உங்களது நட்சத்திரங்கள் எந்த வகையில் கர்ம பலனை அளிக்கின்றன என்பதைப் பாருங்கள்  (Natchathira Palan in Tamil).

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

  

  

நட்சத்திரம்

  

பலன்

மேஷம்

அஸ்வினி

மாற்றங்கள் நிகழும் நாளாக இந்நாள் உள்ளது

பரணி

உங்களது அனைத்துத் திறமைகளையும் வெளிப்படுத்தும் நாளாகும்

கிருத்திகை

குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

ரிஷபம்

கிருத்திகை

மிக அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்

ரோகிணி

ஒவ்வொரு செயலிலும் உள்ள நுணுக்கங்களை அறிவீர்கள்

மிருகசீரிஷம்

 உங்களின் அறிவார்ந்த சிந்தனைகள் மேலோங்கிக் காணப்படும் (Jenma Natchathiram Naal Palan)

மிதுனம்

மிருகசீரிஷம்

விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்

திருவாதிரை

இதுவரை இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு கிடைக்கும்

புனர்பூசம்

சிறிது காலதாமதம் உண்டாகும்

கடகம்

புனர்பூசம்

உங்களுக்கு முன்னேற்றமான நாளாக அமைகிறது

பூசம்

இதுநாள் வரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி நல் முறையில் இருப்பீர்கள் (Jenma Natchathiram Astrology)

ஆயில்யம்

வரவு மேலோங்கிக் காணப்படும் நாள்

சிம்மம்

மகம்

உங்களின் சேமிப்பு அதிகரிக்கும் நாள்

பூரம்

ஆதரவான நாள். எந்தப் பாதகமும் இல்லை

உத்திரம்

உடனிருப்பவர்களிடம் ஏற்படும் விவாதத்தைத் தவிர்க்க வேண்டும்

கன்னி

உத்திரம்

எந்த காரியத்திலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்

அஸ்தம்

இழுபறிகள் அனைத்தும் விலகும்

சித்திரை

மேலார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும்

துலாம்

சித்திரை

உங்களுக்கென்று இருந்த பொறுப்புகள் அதிகமாகும்

சுவாதி

இந்நாள் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய நாளாகும்

விசாகம்

உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்

விருச்சிகம்

விசாகம்

புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்

அனுஷம்

இதுவரை இருந்த இன்னல்கள் அனைத்தும் விலகும்

கேட்டை

இன்று முன்னேற்றமான நாளாக அமைகிறது

தனுசு

மூலம்

நல்ல ஆதாயம் கிடைக்கும்

பூராடம்

மிகச் சிறந்த வாய்ப்புகள் தேடி வரும்

உத்திராடம்

ஒரு வித புதுமையான நாளாக அமையும்

மகரம்

உத்திராடம்

மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவீர்கள்

திருவோணம்

சிறந்த வாய்ப்பாக, அதாவது உங்களுக்குச் சாதகமான நாளாக அமையும்

அவிட்டம்

இருக்கும் இடத்தில் உங்களின் மதிப்புகள் மேலோங்கும்

கும்பம்

அவிட்டம்

விவாதங்களைத் தவிர்ப்பது மிக நல்லது

சதயம்

சிறந்த ஆலோசனைகளைக் கண்டிப்பாகப் பெற வேண்டும்

பூரட்டாதி

மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்

மீனம்

பூரட்டாதி

இன்று அதிக அளவிலான வரவு கிடைக்கும் நாள்

உத்திரட்டாதி

புத்துணர்ச்சியான நாளாக அமைய உள்ளது

ரேவதி

எல்லையில்லா பேரின்பம் கிடைக்கும், நன்மை உண்டாகும்

சந்திராஷ்டமம்: அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்