Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Natchathira Palan in Tamil: வருமானத்தை நினைச்சி செலவு செய்யறது ரொம்ப நல்லது…! அதுவும் இந்த ராசிக்காரர்கள் கண்டிப்பா நினைக்கணும்….!

Gowthami Subramani June 15, 2022 & 17:40 [IST]
Natchathira Palan in Tamil: வருமானத்தை நினைச்சி செலவு செய்யறது ரொம்ப நல்லது…! அதுவும் இந்த ராசிக்காரர்கள் கண்டிப்பா நினைக்கணும்….!Representative Image.

Natchathira Palan in Tamil: ஒருவரின் மூல நட்சத்திரங்களின் படியே, ஒருவரது வாழ்க்கை முறை அமையும். அந்த வகையில், ஒருவரது நட்சத்திரத்தில் எழுதப்பட்ட படியே அவர்களது வாழ்க்கையில் அனைத்து செயல்களும் நடக்கும். இன்றைக்கான நட்சத்திரப் பலன்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம் (Natchathira Palan in Tamil).

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

இன்று உங்களுக்குச் சாதகமான நாளாக அமையும்

பரணி

மிக அதிக அளவிலான நம்பிக்கையைப் பெறுவீர்

கிருத்திகை

உங்களின் சிந்தனைகள் மேலோங்கும்

ரிஷபம்

கிருத்திகை

அதிக அளவில் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும்.

ரோகிணி

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்து செல்ல வேண்டும்

மிருகசீரிஷம்

 உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும் (Jenma Natchathiram Naal Palan)

மிதுனம்

மிருகசீரிஷம்

நீங்கள் எடுத்துக் கொண்ட பயணங்கள் அனைத்தும் சாதகமாக அமையும்

திருவாதிரை

நீங்கள் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் கைகூடும்

புனர்பூசம்

இன்று வரவு சிறப்பாக உள்ளது

கடகம்

புனர்பூசம்

இதுவரை இருந்த எதிர்ப்புகள் அனைத்தும் குறையும்

பூசம்

 புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள் (Jenma Natchathiram Astrology)

ஆயில்யம்

உங்களுக்கு ஒரு சிறந்த மாற்றமான நாளாகும்

சிம்மம்

மகம்

இன்று மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள்

பூரம்

உங்களது திறமைகள் அனைத்தும் வெளிப்படும் நாள்

உத்திரம்

நீண்ட நாள்களாகத் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும்

கன்னி

உத்திரம்

எந்த ஒரு காரியத்திலும் இறங்கும் முன் சிந்தித்து செயல்படுவது நல்லது

அஸ்தம்

உங்களுக்கு ஒத்துழைப்பான நாளாக இந்நாள் உள்ளது

சித்திரை

அனைவரிடமும் அனுசரித்து செல்வது மிக நல்லது

துலாம்

சித்திரை

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமைகிறது

சுவாதி

கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. மிகக் கவனமாகச் செயல்படுவது நல்லது

விசாகம்

அதிக லாபம் பெறும் நாளாக இந்நாள் உள்ளது.

விருச்சிகம்

விசாகம்

அதிக அளவிலான ஒத்துழைப்பைப் பெறும் நாள்

அனுஷம்

நல்ல எண்ணங்கள் அதிகரிப்பதுடன், நல்ல விஷயங்களில் ஈடுபடுவீர்கள்

கேட்டை

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையே புரிதல் உண்டாகும்

தனுசு

மூலம்

எல்லா செயலிலும் மேலோங்கி, மேன்மை அடையும் நாளாக இந்நாள் உள்ளது

பூராடம்

சோர்வு உண்டாகக் கூடிய நாளாக அமையும். சுறுசுறுப்புடன் செயல்படுவது நல்லது

உத்திராடம்

எந்த காரியத்தில் பொறுமையுடனும் தைரியத்துடனும் செயல்பட வேண்டும்

மகரம்

உத்திராடம்

குழப்பமான நாளாக இந்நாள் அமையும். மிகக் கவனமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும்

திருவோணம்

இதுவரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும்

அவிட்டம்

இன்று உங்களுக்குச் சாதகமான நாளாக அமையும்

கும்பம்

அவிட்டம்

நம்பிக்கை பிறந்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவீர்கள்

சதயம்

வாழ்க்கையில் சிறந்த துறையில் அங்கீகாரம் பெறுவீர்கள்

பூரட்டாதி

நீங்கள் இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்தும் ஈடேறும்

மீனம்

பூரட்டாதி

கூட இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி, அவர்களை மகிழ்விப்பீர்கள்

உத்திரட்டாதி

புதிய இலக்குகள் பிறந்து வாழ்வில் லட்சிய பாதையில் செல்வீர்கள்

ரேவதி

ஒரு சிறந்த மாற்றம் உண்டாகக் கூடிய நாள்

சந்திராஷ்டமம்: ரோகிணி மற்றும் மிருகசீரிஷம் நட்சத்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்