Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Natchathira Palan in Tamil: கோபத்தை தணித்துக் கொண்டு இருக்க வேண்டியவங்க நீங்களா..? இல்லைனா பெரிய ஆபத்தை சந்திப்பீங்க….!

Gowthami Subramani June 22, 2022 & 15:30 [IST]
Natchathira Palan in Tamil: கோபத்தை தணித்துக் கொண்டு இருக்க வேண்டியவங்க நீங்களா..? இல்லைனா பெரிய ஆபத்தை சந்திப்பீங்க….!Representative Image.

Natchathira Palan in Tamil: நட்சத்திரப் பலன்கள் இன்றோ, நேற்றோ நம்முடன் இருப்பது இல்லை. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதனையே ஜென்ம நட்சத்திரம் எனக்கூறுவோம். இவ்வாறு ஒவ்வொரு நட்சத்திரமும், ஒவ்வொருவரின் வாழ்க்கையை மாற்றக் கூடியதாக அமைகிறது. அந்த வகையில், தற்போது ஜூன் 23 ஆம் நாளின் படி, நட்சத்திர பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை இந்தப் பதிவில் காணலாம் (Natchathira Palan in Tamil).

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

இன்று உங்கள் வாழ்வில் மாற்றம் உண்டாகும் நாள்

பரணி

நீங்கள் செய்யும் செயலில் சிறிது தாமதம் ஏற்படும்

கிருத்திகை

உங்களின் மேலார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்

ரிஷபம்

கிருத்திகை

சிறந்த அனுபவத்தைப் பெறுவீர்கள்

ரோகிணி

எல்லா விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது

மிருகசீரிஷம்

 உங்களது சேமிப்பு குறையும். எனவே, சிக்கனமுடன் இருப்பது நல்லது (Jenma Natchathiram Naal Palan)

மிதுனம்

மிருகசீரிஷம்

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைகிறது

திருவாதிரை

உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள்

புனர்பூசம்

இன்று செல்வாக்கு அதிகரிக்கும் நாளாக அமைகிறது

கடகம்

புனர்பூசம்

இன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெறுவீர்கள்

பூசம்

வாழ்வில் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் (Jenma Natchathiram Astrology)

ஆயில்யம்

விரும்பிய செயல்களில் மிகுந்த ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் இருப்பீர்கள்

சிம்மம்

மகம்

உங்கள் திறமைகளை வெளிக்கொணர்வீர்கள்

பூரம்

எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்

உத்திரம்

ஒரு சில விஷயங்களில் குழப்பங்கள் உண்டாகும்

கன்னி

உத்திரம்

குடும்ப உறுப்பினர்களிடையே அனுசரித்து செல்வது நல்லது

அஸ்தம்

நெருக்கடியான நாளாக அமைகிறது. கவனமுடன் செயல்படவும்

சித்திரை

நம்பிக்கை மேம்படும் நாளாக இந்நாள் உங்களுக்கு உள்ளது

துலாம்

சித்திரை

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையே ஒற்றுமையுடன் இருப்பீர்

சுவாதி

புதிய அறிமுகங்கள் உண்டாகும். அதனால், ஒரு சாதகமான நாளாக அமையும்

விசாகம்

வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்

விருச்சிகம்

விசாகம்

விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது

அனுஷம்

இன்று உங்களுக்கு முன்னேற்றமான நாளாக அமைகிறது

கேட்டை

இதுவரை இருந்த எல்லாம் தடைகளும் விலகிவிடும்

தனுசு

மூலம்

புதுவிதமான செயல்களில் ஆசைகள் உண்டாகும்

பூராடம்

இன்று சாதகமான நாளாக அமைகிறது

உத்திராடம்

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். செயலில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்

மகரம்

உத்திராடம்

எதிர்விதமான கருத்துகளுக்கு இடம் அளிக்க வேண்டாம்

திருவோணம்

சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்

அவிட்டம்

உங்களின் எண்ணங்கள் மேலோங்கி காணப்படும்

கும்பம்

அவிட்டம்

தன்னம்பிக்கை மேம்படும் நாள்

சதயம்

எந்த காரியம் எடுத்தாலும் வெற்றி காண்பீர்கள்

பூரட்டாதி

இது நாள் வரை இருந்த குழப்பங்கள் அனைத்தும் விலகி, தெளிவு பிறக்கும்

மீனம்

பூரட்டாதி

உங்களின் சிந்தனைகள் மேம்படும்

உத்திரட்டாதி

அலைச்சல்கள் உண்டாகும்

ரேவதி

எந்தவொரு விஷயத்திலும் கவனமுடன் செயல்படுவது நல்லது

சந்திராஷ்டமம்: பூரம் மற்றும் உத்திரம் நட்சத்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்