Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Natchathiram Palan Today: கல்வி, செல்வத்தில் நிலைத்து காணப்பட்டாலும், இதுல அடிவாங்கும்…!

Gowthami Subramani June 29, 2022 & 19:10 [IST]
Natchathiram Palan Today: கல்வி, செல்வத்தில் நிலைத்து காணப்பட்டாலும், இதுல அடிவாங்கும்…!Representative Image.

Natchathiram Palan Today: ஒவ்வொரு நாளும், நம்முடைய வாழ்வில் நடக்கவிருக்கும் செயல்களை நம் முன்கூட்டியே அறிந்து கொள்வது யாருக்குத் தான் பிடிக்காத ஒன்று. அந்த வகையில், ஜூன் 28 ஆம் தேதிக்கான நட்சத்திர பலன்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம் (Natchathira Palan in Tamil).

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

சிறந்த அனுபவம் உண்டாகும் நாள்

பரணி

மகிழ்ச்சியான அனுகூலமான நாளாக அமையும்

கிருத்திகை

வாழ்வில் இருந்து வந்த இன்னல்கள் குறையும் (Tamil Natchathiram Palan)

ரிஷபம்

கிருத்திகை

மேன்மை அடையும் நாள்

ரோகிணி

குழப்பங்களில் இருந்து விடுபட்டு தெளிவு கிடைக்கும்

மிருகசீரிஷம்

எந்த காரியத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும் (Jenma Natchathiram Naal Palan)

மிதுனம்

மிருகசீரிஷம்

புது நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இதனால், ஆதாயம் பெறுவீர்கள் (Natchathiram Palan Today)

திருவாதிரை

உங்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை உணர்வீர்கள்

புனர்பூசம்

வரவு மேலோங்கும் நாளாக இந்நாள் உள்ளது

 கடகம்

புனர்பூசம்

உடனிருப்பவர்களிடம் இது வரை இருந்த மனக்கசப்புகள் அனைத்தும் விலகும்

பூசம்

வாழ்வில் மாற்றத்தை உணர்வீர்கள். பல்வேறு நன்மைகள் கைகூடி வரும் நாள் (Jenma Natchathiram Astrology)

ஆயில்யம்

பொறாமை குணங்கள் அனைத்தும் விலகி, நல்ல எண்ணங்கள் பிறக்கும்

சிம்மம்

மகம்

இது வரை இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும்

பூரம்

இதுநாள் வரை காணப்பட்ட இழுபறிகள் அனைத்தும் அகலும்

உத்திரம்

ஒரு சிறந்த அனுகூலமான நாளாக இந்நாள் உள்ளது

கன்னி

உத்திரம்

நண்பர் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்

அஸ்தம்

நல்ல சுபச் செய்திகள் கிடைக்கும் (27 Natchathira Palan in Tamil)

சித்திரை

வேலையில் ஆர்வம் உண்டாகும் நாளாகும்

துலாம்

சித்திரை

காரிய சித்தியுடன் பணிபுரிவீர்கள்

சுவாதி

பொறுப்புகள் அதிகமாகி உத்வேகத்துடன் செயல்படுவீர்கள்

விசாகம்

இது நாள் வரை இருந்த இன்னல்கள் அனைத்தும் குறையும்

விருச்சிகம்

விசாகம்

வீண் வாக்குவாதங்கள் மற்றும் தேவையற்ற கருத்துகளைத் தவிர்க்கவும்,

அனுஷம்

உங்களது தேவைகள் அனைத்தும் நிறைவேறும் நாளாக இந்நாள் உள்ளது (Jenma Natchathiram Palan In Tamil)

கேட்டை

இன்றைய நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்

தனுசு

மூலம்

மாற்றங்கள் உண்டாகும் நாள்

பூராடம்

வரவு பெருகி லாபம் கிடைக்கும் நாள்

உத்திராடம்

உடனிருப்பவர்களின் ஆதரவு கிட்டும்

மகரம்

உத்திராடம்

நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்

திருவோணம்

நல்ல அனுபவங்களைப் பெறுவீர்கள்

அவிட்டம்

உங்களுக்கு லாபகரமான நாளாக இந்நாள் அமைகிறது

கும்பம்

அவிட்டம்

உங்களது செல்வாக்கு மேம்படும் நாளாக இந்நாள் அமைகிறது

சதயம்

மேன்மை உண்டாகக்கூடிய நாளாகும்

பூரட்டாதி

ஒருவரிடம் வைத்திருக்கும் நம்பிக்கை மேம்படும் நாளாகும்

மீனம்

பூரட்டாதி

வாழ்வில் புதுமையான அனுபவத்தைப் பெறக்கூடிய நாளாகும்

உத்திரட்டாதி

நல்ல அனுபவம் கிட்டும்

ரேவதி

இன்று உங்களது வேலையில் ஆர்வம் அதிகரித்து காணப்படுவீர்கள்.

சந்திராஷ்டமம்:

கேட்டை நட்சத்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்