Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rishaba Rasi Palan September 2022 : இந்த பரிகாரத்தை செய்தால் ரிஷப ராசிக்கு செப்டம்பர்  சிறப்பான பலன் அளிக்கும் அதிர்ஷ்ட மாதம் தான்...! 

Manoj Krishnamoorthi August 22, 2022 & 18:00 [IST]
Rishaba Rasi Palan September 2022 : இந்த பரிகாரத்தை செய்தால் ரிஷப ராசிக்கு செப்டம்பர்  சிறப்பான பலன் அளிக்கும் அதிர்ஷ்ட மாதம் தான்...! Representative Image.

சாதுரியமான சிந்தனையும் உறுதியான குணம் கொண்ட உங்களுக்கு 2022 செப்டம்பர் மாதம் மிகவும் சிறப்பாக அமையுமா.... என்பதைப் பற்றிய வேண்டுமா? உங்களுக்கு இந்த பதிவு செப்டம்பர் மாதத்தில் ரிஷப ராசி அடையப்போகும் பலன் பற்றி என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றியும் எடுத்துரைக்கும். 

செப்டம்பர் மாத ராசிபலன் 2022- ரிஷபம் (Rishabam eptember Month Tamil Rasi Palan 2022 )

பொது பலன்:  ரிஷப ராசிக்காரரே குரு 11 ஆம் வீட்டில், சனி பகவான் 9 ஆம் வீட்டில் வக்கிரம் இராகு, கேது 12 மற்றும் 6 ஆம் வீட்டில் இருப்பது பெரிய பாதிப்பு அளிக்காது. பெரிய அளவு மாற்றம் இருக்காது, செய்யும் காரியத்தைத் தொடர்ந்து செய்யவும்.  புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது, சிலருக்கு பரிசு கிடைக்கும். தெளிவான மனநிலை கிடைக்கும். பொழுதுபோக்கு அம்சங்களில் ஆர்வம் அதிகமாகும்.

குடும்ப வாழ்க்கை: திருமண பாக்கியம் உருவாகும். காதல் வாழ்க்கை இன்பமாக இருக்கும், திருமண பந்தமாக மாறும் வாய்ப்பு உண்டு. குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். உறவினருக்கு உதவி செய்யும் நிலை வரும். ரிஷப ராசி பெண்களுக்கு இன்பமான இல்லற வாழ்க்கை கிடைக்கும்.

தொழில்: தொழிலில் புதிய மாற்றம் செய்ய வேண்டாம், வழக்கமான வழியிலே வருமானத்தை ஈர்க்க முடியும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும்.  அதிகமான செலவு இருக்கும். 

உடல்நலம்:  சுறுசுறுப்பாக பணியாற்ற முடியும், நலமான உடல்நலம் கிடைக்கும். உடற்பயிற்சியில் ஆர்வம் அதிகரிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பைரவர் வழிபாடு

பரிகாரம்: அமாவாசை தினத்தன்று பைரவர் வழிபட்டு உங்களால் முடிந்த பொருளை தானமாகக் கொடுக்க வேண்டும். 

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 5, 6, 7

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…



Tag: Rishaba Rasi Palan September 2022 In Tamil | September Matha Rasi Palan 2022 In Tamil | September Month Rasi Palan 2022 In Tamil | September Month Tamil Rasi Palan 2022 | September Month Rasi Palan 2022 | ரிஷபம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Month Tamil Rasi Palan 2022 Rishabam | Rishabam September Month Tamil Rasi Palan 2022 | September Matha Rasi Palan 2022 Rishaba | September Matha Rasi Palan 2022 Rishabam | September Matha Rasi Palan 2022 In Tamil Rishabam | September Matha Rasi Palan 2022 In Tamil Rishabam Tamil | September Matha Rasi Palan 2022 Rishabam Tamil | Rishaba Rasi September 2022 Tamil | Rishaba Rasi Palan September 2022 In Tamil | Rishaba Rasi Palan September | Rishaba Rasi Palan September 2022 | September Month Rishaba Rasi Palan 2022 | Rishaba Rasi September 2022 Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்