Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mesha Rasi Palan September 2022 In Tamil : செப்டம்பர் மாதம் மேஷ ராசிக்கு யோகம் தான்...!

Manoj Krishnamoorthi August 22, 2022 & 17:00 [IST]
Mesha Rasi Palan September 2022 In Tamil : செப்டம்பர் மாதம் மேஷ ராசிக்கு யோகம் தான்...!Representative Image.

திறமையாகத் திட்டம் வகுத்து மற்றவர்களின் முன்னின்று திறமையாகக் காரியத்தை சாதித்து கொள்ளும் மேஷ ராசிக்காரரே (Mesha Rasi Palan September 2022 In Tamil)  2022 செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் ..? இந்த மாதம் மனதில் வகுத்த திட்டம் ஜெயம் ஆகுமா... இல்லை பொறுமையாக இருக்க வேண்டுமா... என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த பதிவு அமையும்.

செப்டம்பர் மாத ராசிபலன் 2022- மேஷம் (Mesham September Month Tamil Rasi Palan 2022 )

அதிகம் படிப்பவை:- Love Horoscope In Tamil : மேஷ ராசிக்காரர்கள்  காதல் செய்ய சிறந்த  ராசிகள் இவையா...!

பொது பலன்:  உங்கள் ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் 2 ஆம் வீடு ரிஷபத்தில் இருப்பதால் உடல்நலத்தில் மேன்மை காண முடியும். சனியின் வக்கிரம் மற்றும் குரு 12 ஆம் வீட்டில் இருப்பது தொழிலில் பெரிய மாற்றம் இருக்காது, இயல்பாக நடக்கும்.

குடும்ப வாழ்க்கை:  2 ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பது உங்களுக்கு  குடும்பத்தினரின் வாழ்வியலுக்காக நல்ல முயற்சி எடுக்க செய்யும், புதிய வீடு வாசல், வண்டி வாகனம் அல்லது பழைய வாகனத்தை மாற்றுவது போன்ற காரியத்தை நிகழ்த்தும். பூர்விக சொத்து பற்றிய முயற்சி எடுக்கலாம். காதல் வாழ்க்கை வருங்கால திட்டமிடல் இருக்கும். மேஷ ராசி பெண்களுக்கு திருமண பேச்சு வார்த்தை சாதகமாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தொழில்: வேலைச் சுமை அவ்வப்போது வந்து மறையும். கல்வி நிலையில் உங்கள் கை தான் முதன்மை வகுக்கும், புதிய ஞானம் கிடைக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம். பணப் பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும், யாரையும் நம்பி பெரியதாக செலவு செய்ய வேண்டும். 

உடல்நலம்:  இராகுவின் நிலை பெரியதாக பாதிக்காததால் பெரிய உடல்நலப் பிரச்சனைகள் வராது, அவ்வப்போது சிறிய உடல் கோளாறு உருவாகி மறையும். மனதை அமைதியாக வைத்து கொள்ள முயற்சி செய்யவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அனுமன் 

பரிகாரம்: வாரம் ஒருமுறை அனுமன் கோவில் சென்று வழிபாடு செய்யவும். குரங்குகளுக்கு கடலை உண்ண கொடுக்கவும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 3, 4

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Mesha Rasi Palan September 2022 In Tamil | September Matha Rasi Palan 2022 In Tamil | September Month Rasi Palan 2022 In Tamil | September Month Tamil Rasi Palan 2022 | September Month Rasi Palan 2022 | மேஷம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Month Tamil Rasi Palan 2022 Mesham | Mesham September Month Tamil Rasi Palan 2022 | September Matha Rasi Palan 2022 Mesha | September Matha Rasi Palan 2022 Mesham | September Matha Rasi Palan 2022 In Tamil Mesham | September Matha Rasi Palan 2022 In Tamil Mesham Tamil | September Matha Rasi Palan 2022 Mesham Tamil | Mesha Rasi September 2022 Tamil | Mesha Rasi Palan September 2022 In Tamil | Mesha Rasi Palan September | Mesha Rasi Palan September 2022 | September Month Mesha Rasi Palan 2022 | Mesha Rasi September 2022 Tamil

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்