Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Makaram Sani Peyarchi 2020 to 2023: சனி பெயர்ச்ச்சியால் மகரம் அடையும் பலன் இவ்வளவா? இந்த பரிகாரம் செய்வதால் இவ்வளவு நன்மையா...!

Manoj Krishnamoorthi May 26, 2022 & 10:20 [IST]
Makaram Sani Peyarchi 2020 to 2023: சனி பெயர்ச்ச்சியால் மகரம் அடையும் பலன் இவ்வளவா? இந்த பரிகாரம் செய்வதால் இவ்வளவு நன்மையா...!Representative Image.

நவகிரகங்களில் மனித வாழ்வின் செய்வினை பலனைத் தரும் கிரகம் சனியாகும், சனி பகவான் ஒருவன் வாழ்வில் அவன் செய்த செய்வினைக்கு தக்க பலனையை அளித்து வாழ்வின் அடுத்த நிலைக்குன் அழைத்து செல்வார். இந்த வருடம் 2022 சனி பெயர்ச்சி மகர ராசிக்கு எவ்வ்வாறு உள்ளது  (Makaram Sani Peyarchi 2020 to 2023) என்பதைக் காண மேலும் எங்கள் பக்கத்தைப் பின்தொடருங்கள்.

மகர ராசி சனி பெயர்ச்சி 2022 (Makaram Sani Peyarchi 2020 to 2023)

பொது பலன்

நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட மகர ராசிக்காரரே சனி பகவான் 29.04.2022 முதல் 12.07.2022 வரை 2 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது எதிர்பார்க்காத பல அதிர்ஷ்டத்தை அளிக்கும். இருக்கும் நிலையில் இருந்து மேன்மை அடையும் யோகத்தை 2022 சனி பெயர்ச்சி உங்களுக்கு அளிக்கும்.

குடும்ப வாழ்க்கை

குடும்ப ஸ்தானம் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும், குடும்பத்தில் அன்பு இருந்தாலும் சில சமயம் மோதல்கள் ஏற்படும். திருமண வாழ்க்கையில் துணையுடன்  நெருக்கம் அதிகமாக இருக்கும், குழந்தை பேறு கிடைக்கும். பெற்றோரின் மனமகிழ்ச்சிக்காக அதிகம் உழைப்பீர்கள். காதல் வாழ்க்கையில் சில குறிக்கீடு இருக்கும்.  

தொழில்

சனி பகவான் 2 ஆம் வீட்டில் இருப்பதால் வியாபாரம் செழிக்கும், விளம்பர தொழிலி இருப்பவருக்கு நல்ல லாபம் கிடைக்கும். முக்கியமாக மருத்துவம், ஆராய்ச்சி தொடர்பான தொழிலில் இருப்பவருக்கு நல்ல வளர்ச்சி இருக்கும். சொத்து மதிப்பு அதிகமாகும் சூழலாக இந்த 2022 சனி பெயர்ச்சி அமையும்.    

கல்வி

மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும், முதுக்லைப் படிப்பில் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பும் ஊக்கத் தொகையும் கிடைக்கும். கல்வி பிரிவுகளைத் தேர்தெடுக்கும் முன்  தெளிவாக யோசனை செய்து முடிவெடுக்க வேண்டும்.  

உடல்நலம்

ஆரோக்கியத்தில்  சில கோளாறு இருக்கும், மகர ராசி முதியவர்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் வரும். 

பரிகாரம்

வாரந்தோறும் உளுந்து பருப்பு  மற்றும் உப்பை நான்கு நபருக்கு தானமாக அளிக்க வேண்டும்.

சனி பகவன் வழிபாடு செய்தல் நல்ல பலன் அளிக்கும்.

சனிக்கிழமையில் சிவ வழிபாடு செய்து அன்னதானம் அளிப்பது நன்மை அளிக்கும்.

மேலும் படிக்க: கன்னி ராசியின் 2022 சனி பெயர்ச்சி பலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

இதுபோன்ற பரிகார செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்