எதிர்காலத்தில் நடக்கும் மாற்றத்தைக் கிரக நிலை மாற்றத்தால் கணிக்கும் முறை பஞ்சாங்க முறையாகும்.. இன்று சுபகிருது வருடம் வைகாசி 3 ஆம் நாள் (மே 17, 2022) செவ்வாய்க்கிழமை தினத்தின் சூரிய உதயம், நல்ல நேரம், தவிர்க்க வேண்டிய நேரம், திதி, நட்சத்திரம், கரணம் முதலியவற்றை ( Tamil Panchangam 2022) பற்றி அறிய இவ்வாசகத்தை பின் தொடரவும்,.
சூரியன் & சந்திர மறைவு
சூரிய உதயம்: காலை 5:48 மணி
சூரிய மறைவு: மாலை 6:57 மணி
சந்திர உதயம்: இரவு 8:34 மணி
சந்திர மறைவு: நாளை காலை 7:27 மணி
நல்ல நேரம்
காலை: 07:30- 08:30 வரை
மாலை: 04:30- 05:00 வரை
கௌரி நல்ல நேரம்: காலை 10:30- 11:30 வரை & இரவு 07:30- 08:30 வரை
சாதகமற்ற காலம்
இராகு: காலை 03:00 - 04:30 வரை
குளிகை: நண்பகல் 12:30 - 01:30 வரை
எமகண்டம்: காலை 9:00- 10:30 வரை
சூலம்: வடக்கு
திதி
பாஞ்சாங்க சாஸ்திரத்தின் படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமே திதி எனப்படும், ஒரு மாதத்துக்கு 30 திதிகள் உள்ளது. இந்த 30 திதிகள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை பட்சம்) மற்றும் சுக்கில பட்சம் (வளர்பிறை பட்சம்) என இரண்டாக உள்ளது. இன்று மாலை 08:07 வரை பிரதமையும் அதன்பின் நாளை அதிகாலை துவதியை ஆகும்..
நட்சத்திரம்
12 ராசியும் 13.33 பாகை அளகு கொண்டு 27 பகுதிகளாக பிரிக்கப்பட்டதே நட்சத்திரம் ஆகும். பொதுவாக சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது எந்த பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரமே அந்த மணித்துளியின் நட்சத்திரமாகும். இன்று பிற்பகல் 12:37 மணி வரை அனுஷம், அதன்பின் நாளை காலை 11:03 மணி வரை கேட்டை ஆகும்.
கரணம்
இன்று காலை 08:07 வரை கௌலவம் உள்ளது. அதை தொடர்ந்து மாலை 05:51 மணி வரை கைதுலம் பின்பு அதிகாலை 03:35 மணி வரை கரசை ஆகும்.
அமிர்தாதி யோகம்
ஒவ்வொரு நட்சத்திரத்தையும் சந்திரன் கடக்கும் மணித்துளியே யோகம் எனப்படும், இன்று முழுவதும் சித்தயோகம் ஆகும்.
இன்றைய ராசிபலன்
மேஷம்: நலம்
ரிஷபம்: பாராட்டு
மிதுனம்: சுகம்
கடகம்: பரிசு
சிம்மம்: செலவு
கன்னி: மேன்மை
துலாம்: ஆர்வம்
விருச்சிகம்: ஆதாயம்
தனுசு: விடா முயற்சி
மகரம்: தைரியம்
கும்பம்: ஆன்மீகம்
மீனம்: தடை
சந்திராஷ்டமம்
மேஷ ராசி பரணி நட்சத்திரம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…