Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Panchangam 2022: 18.05.2022 நல்ல செயல் செய்ய உதவும் இன்றைய பஞ்சாங்கம்!

Manoj Krishnamoorthi May 17, 2022 & 10:30 [IST]
Tamil Panchangam 2022: 18.05.2022 நல்ல செயல் செய்ய உதவும் இன்றைய பஞ்சாங்கம்!Representative Image.

எதிர்காலத்தில் நடக்கும் மாற்றத்தைக் கிரக நிலை மாற்றத்தால் கணிக்கும் முறை பஞ்சாங்க முறையாகும்.. இன்று சுபகிருது வருடம் வைகாசி 4 ஆம் நாள் (மே 18, 2022)  புதன்கிழமை தினத்தின் சூரிய உதயம், நல்ல நேரம், தவிர்க்க வேண்டிய நேரம், திதி, நட்சத்திரம், கரணம் முதலியவற்றை ( Tamil Panchangam 2022) பற்றி அறிய இவ்வாசகத்தை பின் தொடரவும்,.

சூரியன் & சந்திர மறைவு

சூரிய உதயம்: காலை  5:48 மணி

சூரிய மறைவு: மாலை 6:58 மணி

சந்திர உதயம்: இரவு  9:43 மணி 

சந்திர மறைவு: காலை 08:30 மணி

நல்ல நேரம்

காலை: 09:30- 10:30 வரை

மாலை: 04:30- 05:30 வரை

கௌரி நல்ல நேரம்: காலை 10:30- 11:30 வரை & இரவு 06:30- 07:30 வரை

சாதகமற்ற காலம்

இராகு: நண்பகல் 12:00 - 04:30 வரை

குளிகை: காலை 10:30 - 12:00 வரை

எமகண்டம்:  காலை 7:30- 9:00 வரை

சூலம்: வடக்கு

திதி

பாஞ்சாங்க சாஸ்திரத்தின் படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமே  திதி எனப்படும், ஒரு மாதத்துக்கு 30 திதிகள் உள்ளது. இந்த 30 திதிகள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை பட்சம்) மற்றும் சுக்கில பட்சம் (வளர்பிறை பட்சம்) என இரண்டாக உள்ளது. இன்று அதிகாலை 03:35 மணி வரை துவதியை ஆகும், அதை தொடர்ந்து நாளை  அதிகாலை 03:24 மணி வரை திரிதியை ஆகும். 

நட்சத்திரம்

12 ராசியும் 13.33 பாகை அளகு கொண்டு 27 பகுதிகளாக பிரிக்கப்பட்டதே நட்சத்திரம் ஆகும். பொதுவாக சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது எந்த பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரமே அந்த மணித்துளியின் நட்சத்திரமாகும். இன்று காலை 11:03 மணி வரை கேட்டை, அதன்பின் மூலம் ஆகும்.

கரணம்

இன்று அதிகாலை 03:35 மணி வரை கரசை ஆகும். பின்பு மாலை 04:20 மணி வரை வணிசை உள்ளது, அதன்பிறகு பத்திரை ஆகும்.

அமிர்தாதி யோகம்

ஒவ்வொரு நட்சத்திரத்தையும் சந்திரன் கடக்கும் மணித்துளியே யோகம் எனப்படும், இன்று முழுவதும் சித்தயோகம் ஆகும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: ஆதாயம்

ரிஷபம்: நன்மை

மிதுனம்: தெளிவு

கடகம்: சாந்தம்

சிம்மம்: இழப்பு

கன்னி: சகாயம்

துலாம்: செலவு

விருச்சிகம்: ஆசை

தனுசு: ஆர்வம்

மகரம்: பரிசு

கும்பம்: அச்சம்

மீனம்: உறுதி

சந்திராஷ்டமம்

கிருத்திகை நட்சத்திரம்.

 

மேலும் படிக்க: மேஷம் முதல் கன்னி வரை முதல் பாதி 6 ராசியின் வைகாசி மாத ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்