Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Panchangam 2022: இன்றைய தினத்தின் அதிர்ஷடமான மணித்துளியைக் கூறும் நாட்குறிப்பு! மே 28, 2022 சனிக்கிழமையின் தினசரி பஞ்சாங்கம்...!

Manoj Krishnamoorthi May 27, 2022 & 09:35 [IST]
Tamil Panchangam 2022: இன்றைய தினத்தின் அதிர்ஷடமான மணித்துளியைக் கூறும் நாட்குறிப்பு! மே 28, 2022 சனிக்கிழமையின் தினசரி பஞ்சாங்கம்...!Representative Image.

சுபகிருது வருடம் வைகாசி மாதம் 14 ஆம் நாள் (மே 28, 2022)  சனிக்கிழமை தினத்தின் சூரிய உதயம், நல்ல நேரம், தவிர்க்க வேண்டிய நேரம், திதி, நட்சத்திரம், கரணம் முதலியவற்றை (Tamil Panchangam 2022) பற்றி அறிய வேண்டுமா! இவ்வாசகத்தை பின் தொடருங்கள்.

சூரியன் & சந்திர மறைவு

சூரிய உதயம்: காலை 5:45 மணி வரை

சூரிய மறைவு: மாலை 7:02 மணி வரை

சந்திர உதயம்: காலை 4:08 மணி வரை

சந்திர மறைவு: மாலை 5:21 மணி வரை

நல்ல நேரம்

காலை: 07:30-  08:30 வரை

மாலை: 04:30- 05:30 வரை

கௌரி நல்ல நேரம்: காலை 10:30- 11:30 வரை & இரவு 09:30- 10:30 வரை

சாதகமற்ற காலம்

இராகு: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

எமகண்டம்:  பகல் 01:30 மணி முதல் 3:00 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

திதி

திதி என்பது பாஞ்சாங்க சாஸ்திரத்தின் படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும், ஒரு மாதத்திற்கு 30 திதிகள் உள்ளன. இந்த 30 திதிகள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை பட்சம்) மற்றும் சுக்கில பட்சம் (வளர்பிறை பட்சம்) என இரண்டாக உள்ளது. இன்று பிற்பகல் 02:45 வரை திரியோதசி பின்பு  நாளை மாலை 03:49 மணி வரை சதுர்த்தசி ஆகும்.

நட்சத்திரம்

பன்னிரண்டு ராசிகளையும் 13.33 பாகை அளகு கொண்டு 27 பகுதிகளாக பிரிக்கப்பட்டதே நட்சத்திரம் ஆகும். பொதுவாக சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது எந்த பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரமே அந்த மணித்துளியின் நட்சத்திரமாகும். இன்று அதிகாலை 4:14 மணி வரை அஸ்வினி ஆகும். பின்னர் நாளை அதிகாலை 05:42 மணி வரை பரணி ஆகும்.

கரணம்

திதியின் முற்காலம் மற்றும் பிற்காலமே கரணம் எனப்படும். இன்று அதிகாலை 02:28 மணி வரை கரசை, பின் பிற்பகல் 02:45 மணி வரை வணிசை பின்பு நாளை அதிகாலை 03:17 மணி வரை பத்திரை ஆகும்.  

அமிர்தாதி யோகம்

இன்று அதிகாலை 04:14 மணி வரை  அமிர்தயோகம், பின்னர்  நாளை அதிகாலை 05:42 மணி வரை சித்தயோகம் ஆகும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: ஆர்வம்

ரிஷபம்: ஆக்கம்

மிதுனம்: சோர்வு

கடகம்: அச்சம்

சிம்மம்: தடை

கன்னி: மகிழ்ச்சி

துலாம்: சினம்

விருச்சிகம்: பரிவு

தனுசு: ஆன்மீகம்

மகரம்: உறுதி

கும்பம்: தனம்

மீனம்: மறதி

சந்திராஷ்டமம்

இன்று அஸ்தம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்