Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thinasari Natchathira Palan: இந்த ராசிக்காரங்க கண்டிப்பா ரொம்ப கவனமா இருக்கணும்… இல்லனா இந்த பிரச்சனை சந்திக்க வாய்ப்பு இருக்கு….!

Gowthami Subramani July 20, 2022 & 16:15 [IST]
Thinasari Natchathira Palan: இந்த ராசிக்காரங்க கண்டிப்பா ரொம்ப கவனமா இருக்கணும்… இல்லனா இந்த பிரச்சனை சந்திக்க வாய்ப்பு இருக்கு….!Representative Image.

Thinasari Natchathira Palan: நம் வாழ்க்கையில் தினசரி நடக்கும் நிகழ்வுகளுக்கு எதாவதொரு காரணம் இருக்கும் என அறிவோம். ஆனால், நாம் பிறந்த நட்சத்திரத்தை வைத்து தெரிந்து கொள்ள முடியுமா..? ஆம். நாம் எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறோமோ.. அதுவே நமது ஜென்ம நட்சத்திரம் ஆகும். இதன் மூலமாகவே, நாம் பெறக்கூடிய நல்லவை, கெட்டவை அடங்கும் எனக் கூறுவர். இந்தப் பதிவில் ஜூலை மாதம் 21 நாளுக்கான நட்சத்திரப் பலன்களைப் பற்றி அறிவோம்  (Natchathira Palan in Tamil).

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

புத்துணர்ச்சியுடன் செயல்படும் நாளாக இந்நாள் உள்ளது

பரணி

புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி மேன்மை அடைவீர்

கிருத்திகை

செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள் (Tamil Natchathiram Palan)

ரிஷபம்

கிருத்திகை

வேலை செய்யும் இடம் மற்றும் வீட்டில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது

ரோகிணி

இது வரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் குறையும்

மிருகசீரிஷம்

செய்யும் தொழில், படிப்பு ஆகியவற்றில் ஆர்வம்  அதிகமாகக் காணப்படும் (Jenma Natchathiram Naal Palan)

மிதுனம்

மிருகசீரிஷம்

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் உண்டாகும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் குறையும் (Natchathiram Palan Today)

திருவாதிரை

இன்று நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் ஈடேறும்

புனர்பூசம்

நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும்

கடகம்

புனர்பூசம்

பொறுமையுடன் இருப்பது மிகவும் நல்லது

பூசம்

வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அதை பயன்படுத்தி மேன்மை அடைவீர்கள் (Jenma Natchathiram Astrology)

ஆயில்யம்

இன்று உங்களுக்கு மேன்மையான நாளாகும்

சிம்மம்

மகம்

நன்மைகள் கிடைக்கப்பெறும் நாள்

பூரம்

மிகுந்த மகிழ்ச்சியான நாளாக இந்நாள் அமைய உள்ளது

உத்திரம்

துரிதம் உண்டாகும் நாள்

கன்னி

உத்திரம்

உடனிருப்பவர்களிடம் இருக்கும் விவாதங்களைத் தவிர்க்கவும்

அஸ்தம்

இதுவரை இருந்த நெருக்கடிகள் அனைத்தும் விலகும் (27 Natchathira Palan in Tamil)

சித்திரை

மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது. இல்லையெனில், எடுக்கும் காரியத்தில் தோல்வியைத் தழுவுவதாகக் கூட அமையலாம்

துலாம்

சித்திரை

இன்று உங்களின் வரவு மேம்படும் நாள்

சுவாதி

குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்கள் அனைத்தும் விலகும்

விசாகம்

மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்

விருச்சிகம்

விசாகம்

புதுமையான நாளாக இந்நாள் அமைகிறது

அனுஷம்

இதுநாள் வரை இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி விடும் (Jenma Natchathiram Palan In Tamil)

கேட்டை

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்

தனுசு

மூலம்

தன லாபம் ஈட்டும் நாளாக இந்நாள் உள்ளது

பூராடம்

இன்று உங்களின் சிந்தனைகள் அனைத்தும் மேலோங்கி காணப்படும்

உத்திராடம்

இன்றைய நாள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் நாளாக அமையும்

மகரம்

உத்திராடம்

நீங்கள் செய்த உதவியோ அல்லது உங்களுக்கு மற்றவர்கள் செய்த உதவியோ சாதகமாக அமையும்

திருவோணம்

இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக அமைகிறது

அவிட்டம்

இன்னல்கள் அனைத்தும் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படும் நாள்

கும்பம்

அவிட்டம்

எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகக் கூடியதாக அமைகிறது

சதயம்

படிப்பு மற்றும் தொழில் சார்ந்தவற்றில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும்

பூரட்டாதி

மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்

மீனம்

பூரட்டாதி

எல்லாவற்றிலும் சிந்தித்து செயல்பட வேண்டும்

உத்திரட்டாதி

இன்று மாற்றங்கள் உண்டாகும். அதனால், உங்களுக்கு நன்மைகள் உண்டாகும்

ரேவதி

தனவரவு உண்டாகி அதிக லாபத்தை ஈட்டுவீர்கள்

சந்திராஷ்டமம்:

பூரம் நட்சத்திரம்

உத்திரம் நட்சத்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Thinasari Natchathiram Palan | Tomorrow Natchathiram Palan | Nalaya Natchathiram Palan | Jenma Natchathiram Palan In Tamil | 27 Natchathira Palan in Tamil | Tamil Jenma Natchathiram Palan 2022 | Jenma Natchathiram Palan 2022 | natchathira palan in tamil | jenma natchathiram naal palan | Jenma Natchathiram Palan | ஜென்ம நட்சத்திர பலன்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்