Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thinasari Natchathira Palan: இன்னைக்கு மட்டும் நீங்க பொறுமையா இல்லனா பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும்…! அந்த நட்சத்திரக் காரர்கள் நீங்களா..?

Gowthami Subramani July 06, 2022 & 15:30 [IST]
Thinasari Natchathira Palan: இன்னைக்கு மட்டும் நீங்க பொறுமையா இல்லனா பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும்…! அந்த நட்சத்திரக் காரர்கள் நீங்களா..?Representative Image.

Thinasari Natchathira Palan: ஒருவரின் தினசரி வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், அந்த நபரின் நட்சத்திர இருக்கையைப் பொறுத்தே அமைகிறது. அந்த வகையில், ஒருவருக்கு அவர் பிறந்த நேரத்தில் எந்த நட்சத்திரம் இருக்கிறதோ அதுவே, அவருக்கான ஜென்ம நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு நாளும் அவர் இருக்ககூடிய பண்புகள் அனைத்தும், ஜென்ம நட்சத்திரத்தின் பண்பை பொறுத்தே அமையும் (Natchathira Palan in Tamil).

ஜென்ம நட்சத்திர பலன் (Jenma Natchathiram Palan)

 

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

தெளிவு பிறக்கும் நாள்

பரணி

இதுவரை இருந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் முடிவு கிடைக்கும் நாள்

கிருத்திகை

ஒரு நல்ல அனுகூலமான நாளாக இந்நாள் உள்ளது (Tamil Natchathiram Palan)

ரிஷபம்

கிருத்திகை

நீங்கள் செய்யும் காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பர்

ரோகிணி

உடனிருப்பவர்களிடம் இருந்த மன வருத்தம் குறையும்

மிருகசீரிஷம்

புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதனால், உங்கள் திறன் மேலோங்கி காணப்படும் (Jenma Natchathiram Naal Palan)

மிதுனம்

மிருகசீரிஷம்

எதாவதொரு வகையில் இன்று நீங்கள் ஆதாயத்தைப் பெறுவீர்கள் (Natchathiram Palan Today)

திருவாதிரை

மாற்றங்கள் ஏற்படும். இது உங்களுக்குச் சிறந்ததாக அமையும்

புனர்பூசம்

பிரச்சனைகள், குழப்பங்கள் போன்றவற்றிற்கு தீர்வு கிடைக்கும் நாள்

கடகம்

புனர்பூசம்

இன்று உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியான நாளாக அமையும்

பூசம்

உங்கள் திறமைகள் அனைத்தும் வெளிப்படும் நாள். இதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் (Jenma Natchathiram Astrology)

ஆயில்யம்

நீங்கள் செய்யும் எந்த காரியத்தையும் சிறப்பாக செய்து முன்னேற்றப்பாதையில் செல்லும் நாளாகும்

சிம்மம்

மகம்

செய்யும் தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல பலன் கிடைக்கும்

பூரம்

பல விதமான ஆசைகள் உண்டாகும். அவை அனைத்தும் நடப்பதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள்

உத்திரம்

இன்று உங்களுக்குச் சாதகமான நாளாக உள்ளது

கன்னி

உத்திரம்

முன்பு இருந்ததை விட இன்று புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்

அஸ்தம்

என்ன நடந்தாலும் பொறுமையுடன் செயல்பட்டால் அனைத்தும் உங்களை நல்லதாக அமையும் (27 Natchathira Palan in Tamil)

சித்திரை

உங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் நாளாக இந்நாள் அமைகிறது

துலாம்

சித்திரை

கலகலப்பாக மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்

சுவாதி

விட்டுக்கொடுத்துச் செல்வது மிக நல்லது. எதற்கும் பிடிவாதம் பிடிக்காமல் இருக்க வேண்டும்

விசாகம்

நண்பர்களிடம் இருந்து உதவி கிடைக்கும்

விருச்சிகம்

விசாகம்

இன்று உங்களுக்கு நன்மை உண்டாகும் நாளாக அமைகிறது

அனுஷம்

உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாளாகும் (Jenma Natchathiram Palan In Tamil)

கேட்டை

மிகுந்த லாபகரமான நாளாக இந்நாள் அமைகிறது

தனுசு

மூலம்

இன்று நீங்கள் செய்யும் செயலில் அதிக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எடுத்த முயற்சிகளில் வெற்றியும் பெறுவீர்கள்

பூராடம்

ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்படுவது மிக நல்லது

உத்திராடம்

சிறிது காலதாமதம் ஏற்படும். சரியான நேரத்தில் முடிக்க வேண்டுமென்று நினைப்பதை சரியாக முடித்து விட வேண்டும்

மகரம்

உத்திராடம்

இன்று உங்களிடையே ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கு நன்மை தருபவையாக அமையும்

திருவோணம்

உயர் இடத்தில் இருக்கும் நபர்களிடமிருந்து ஆலோசனைகள் கிடைக்கும்

அவிட்டம்

உங்களுடைய எண்ணங்கள் மேம்பட்டு, பண்புள்ளவராக இருப்பீர்கள்

கும்பம் 

அவிட்டம்

உங்களைப் பற்றிய தவறான விமர்சனங்கள் அனைத்தும் நீங்கும்

சதயம்

குடும்பத்தில் உங்களுக்கான பொறுப்பு அதிகமாகும்

பூரட்டாதி

எந்தவொரு காரியத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது

மீனம்

பூரட்டாதி

கவலைகள் அனைத்தும் மறந்து மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்

உத்திரட்டாதி

சற்று இழுபறியான நாளாக இந்நாள் உள்ளது

ரேவதி

நண்பர்கள்மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும்

சந்திராஷ்டமம்:

பூரட்டாதி நட்சத்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Thinasari Natchathiram Palan | Tomorrow Natchathiram Palan | Nalaya Natchathiram Palan | Jenma Natchathiram Palan In Tamil | 27 Natchathira Palan in Tamil | Tamil Jenma Natchathiram Palan 2022 | Jenma Natchathiram Palan 2022 | natchathira palan in tamil | jenma natchathiram naal palan | Jenma Natchathiram Palan | ஜென்ம நட்சத்திர பலன்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்